இன்று மாலை 6.40 மணியளவில் பார்க் ராயல் புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் A 40 வீதி வழியே சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றியது. வாகன நெரிசலான நேரமென்பதால் போக்குவரத்துக்கள் சுமார் ஒருமணி …
ஆசிரியர்
-
-
செய்திகள்
இலங்கையின் 66 ஆவது சுதந்திரதினம் (படங்கள் இணைப்பு)இலங்கையின் 66 ஆவது சுதந்திரதினம் (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 66 ஆவது சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை கேகாலை மாநகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது. இதைவிட …
-
செய்திகள்
திருத்தப்படாத நிலையில் கிளிநொச்சி முழங்காவில் பிரதான வீதிதிருத்தப்படாத நிலையில் கிளிநொச்சி முழங்காவில் பிரதான வீதி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகிளிநொச்சி முழங்காவில் இணைக்கும் பிரதான வீதி இதுவரை திருத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது. இதனால் இந்த வீதி ஊடாக பயணம் மேற்கொள்ளும் மக்கள் கடும் துன்பப்படுகின்றனர். இந்த வீதி தொடர்பாக பல்வேறு …
-
தலைவா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அதன் தயாரிப்பாளர் மற்றும் வாங்கி வெளியிட்டவர்களுக்கு ரூ 5 கோடி வரை நடிகர் விஜய் திருப்பித் தந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய்யின் …
-
செய்திகள்
உலக அரங்கில் தமிழர் அவலத்தினை பேசும் ஒரு படைப்பு | வெற்றி பெற வைப்பதும் ஒரு போராட்டத்தின் வடிவமே (படங்கள் இணைப்பு)உலக அரங்கில் தமிழர் அவலத்தினை பேசும் ஒரு படைப்பு | வெற்றி பெற வைப்பதும் ஒரு போராட்டத்தின் வடிவமே (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read“God is Dead” குறும்படம் இன்று உலகில் அனைவரது கவனத்தையும் தனது பக்கம் கவர்ந்துள்ளது. பிரான்ஸில் நடைபெற்றுவரும் மொபைல் குறும்பட போட்டியில் நம்மவர் குறும்படமான “God is Dead” குறும்படம் …
-
செய்திகள்
த.தே.கூ க்கு எதிராக வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றதுத.தே.கூ க்கு எதிராக வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவவுனியா மாவட்டத்தில் நடை முறைப்படுத்தப்பட்டுவரும் இந்திய வீடமைப்பு திட்டத்தினை நிறுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்டித்தும், இத்திட்டத்தை நிறுத்த வேண்டாமெனக் கோறியும் இன்று வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட …
-
செய்திகள்
தாக்குதலுக்குள்ளான நிலையில் ஊடகவியலாளர் கொழும்பில் சடலமாக மீட்பு!தாக்குதலுக்குள்ளான நிலையில் ஊடகவியலாளர் கொழும்பில் சடலமாக மீட்பு!
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபத்தரமுல்ல, கெமுனு மாவத்தை பகுதியில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏ.எப்.பி செய்தி சேவையின் முன்னாள் பெண் ஊடகவியலாளரான மெல் குணசேகரவே பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் …
-
செய்திகள்
பெங்களூரை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் கின்னஸ் சாதனைபெங்களூரை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் கின்னஸ் சாதனை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபெங்களூரை சேர்ந்தவர் சதீஷ் – ஹேமா தம்பதியின் மகன் ககன் (5). இவன் பசவேஸ்வரா நகரிலுள்ள ஒரு தனியார் பாடசாலையில் எல்.கே.ஜி. படித்து வருகிறான். இந்த சிறுவன் ஸ்கேட்டிங் …
-
சினிமா
காஜல் அகர்வாலுக்கு நயன்தாரா கொடுத்த அதிர்ச்சி!காஜல் அகர்வாலுக்கு நயன்தாரா கொடுத்த அதிர்ச்சி!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதெலுங்கு சினிமாவில் தமன்னா, அனுஷ்கா ஆகியோர் பிசியாக நடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கான படங்களை கைப்பற்றி அடிக்கடி அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வந்தவர் காஜல்அகர்வால். அதையடுத்து, பதிலடியை காஜலுக்கு கொடுக்க அவர்கள் இருவரும் …
-
சினிமா
விஜய், அஜித் சம்பளத்தை முறியடிக்கும் சிவகார்த்திகேயன் சம்பளம்விஜய், அஜித் சம்பளத்தை முறியடிக்கும் சிவகார்த்திகேயன் சம்பளம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவருமானத்தைப் பெருக்குவதில் சிவகார்த்திகேயன் காட்டும் கவனம் தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சின்ன திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தனது ரேஞ்சை …