லண்டன் A 40 வீதியில் கார் தீப்பற்றியது | போக்குவரத்து பாதிப்புலண்டன் A 40 வீதியில் கார் தீப்பற்றியது | போக்குவரத்து பாதிப்பு

இன்று மாலை 6.40 மணியளவில் பார்க் ராயல் புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் A 40 வீதி வழியே சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றியது. வாகன நெரிசலான நேரமென்பதால் போக்குவரத்துக்கள் சுமார் ஒருமணி நேரம் பாதிக்கப்பட்டன.

முழுமையாக பரவிய தீயால் கார் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. ஆயினும் பயணிகள் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை என எமது செய்தி சேகரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ad

fd

ஆசிரியர்