இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 66 ஆவது சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை கேகாலை மாநகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.
இதைவிட இலங்கையின் 66 ஆவது நாடளாவிய ரீதியிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.