விஜய் நடித்து வெளியான ஜில்லா படம், கடந்த 2 நாட்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரும் செலவு செய்து படத்தை வாங்கி வெளியிட்டுள்ள மதுரை …
ஆசிரியர்
-
-
செய்திகள்
லண்டனில் இளம் தமிழ் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலங்களாக மீட்பு லண்டனில் இளம் தமிழ் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலங்களாக மீட்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கையை பிறப்படமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர். ஏழு மாத ஆண் குழந்தை, மற்றும் ஒரு ஐந்து வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு …
-
செய்திகள்
745 பேர் நிர்வாணமாக நீச்சலடித்து சாதனை745 பேர் நிர்வாணமாக நீச்சலடித்து சாதனை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவடகிழக்கு நியூஸிலாந்திலுள்ள கிஸ்போர்ன் கடற்கரையில் ஒரே சமயத்தில் 745 பேர் நிர்வாணமாக நீச்சலடித்து சாதனை படைத்துள்ளனர். அவர்கள், இதற்கு முன் ஸ்பெயினைச் சேர்ந்த 729 பேர் நிர்வாணமாக நீச்சலடித்து மேற்கொண்ட …
-
செய்திகள்
இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன : கூட்டமைப்புஇறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன : கூட்டமைப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கையில் இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை உண்மையேயாகும். இரசாயன ஆயுதங்களும் கொத்துக் குண்டுகளும் பயன்படுத்தியமை தொடர்பிலான ஆதாரங்கள் சர்வதேசத்திடமும் உள்ளன என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் …
-
செய்திகள்
இந்திய துணைத் தூதர் தேவ்யானி இன்று நாடு திரும்புகிறார்இந்திய துணைத் தூதர் தேவ்யானி இன்று நாடு திரும்புகிறார்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅமெரிக்காவில், விசா மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய துணைத் தூதர் தேவ்யானி இன்று இந்தியா திரும்புகிறார். நாடு திரும்பும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தன் மீதான …
-
செய்திகள்
சட்ட நடவடிக்கையை தடுக்க தேவயானிக்கு கூடுதல் பொறுப்புசட்ட நடவடிக்கையை தடுக்க தேவயானிக்கு கூடுதல் பொறுப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇந்திய துணைதூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகேட் மீது நீதிமன்ற நடவடிக்கையை துவக்கி உள்ள அமெரிக்கா, அவரை அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. தேவ்யானிக்கு அளிக்கப்பட்ட தூதர் பாதுகாப்பை விலக்கிக் …
-
சினிமா
சூர்யாவுடன் குத்தாட்டம் போடும் சோனாக்ஷி சின்காசூர்யாவுடன் குத்தாட்டம் போடும் சோனாக்ஷி சின்கா
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசிங்கம் 2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சூர்யா லிங்குசாமி இயக்கிவரும் புதிய படமொன்றில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 20ஆம் தேதி மும்பையில் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று …
-
செய்திகள்
விமானத்தை வழிமறித்த பறக்கும் தட்டு – லண்டனில் பரபரப்புவிமானத்தை வழிமறித்த பறக்கும் தட்டு – லண்டனில் பரபரப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readலண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு மேற்கே பெர்க்ஷைர் பகுதிக்கு மேலே 34 ஆயிரம் அடி உயரத்தில் ஏ-320 ஏர்பஸ் பயணிகள் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்த வேளையில் விமானத்தின் மேலே இடது …
-
சினிமா
ஜில்லா படத்துக்கு தடைகேட்டு வழக்கு தொடர்ந்தவர் மீது மர்ம கும்பல் தாக்குதல்ஜில்லா படத்துக்கு தடைகேட்டு வழக்கு தொடர்ந்தவர் மீது மர்ம கும்பல் தாக்குதல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவிஜய், காஜல் அகர்வால், மோகன் லால் நடிக்கும் புதிய படம் ‘ஜில்லா‘. ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். நேசன் இயக்குகிறார். இப்படம் பொங்கலையொட்டி நாளை (ஜனவரி 10ம் தேதி)ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் விஜய்யின் …
-
செய்திகள்
30 வருடங்களாக உலகம் சுற்றும் பொம்மை30 வருடங்களாக உலகம் சுற்றும் பொம்மை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமனிதர்களில் பெரும்பாலானோர் உலகின் பல்வேறு இடங்களுக்கும் சென்று புகைப்படம் பிடித்துக் கொள்வதற்கு விரும்புவர். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பொம்மையை உலகின் பல்வேறு நகரங்களில் வைத்து படம்பிடித்துள்ளார். ஜெஸிகா …