745 பேர் நிர்வாணமாக நீச்சலடித்து சாதனை745 பேர் நிர்வாணமாக நீச்சலடித்து சாதனை

வட­கி­ழக்கு நியூ­ஸி­லாந்­தி­லுள்ள கிஸ்போர்ன் கடற்­க­ரையில் ஒரே சம­யத்தில் 745 பேர் நிர்­வா­ண­மாக நீச்­ச­ல­டித்து சாதனை படைத்­துள்­ளனர்.

அவர்கள், இதற்கு முன் ஸ்பெயினைச் சேர்ந்த 729 பேர் நிர்­வா­ண­மாக நீச்­ச­ல­டித்து மேற்­கொண்ட சாதனையை முறியடித் துள்ளனர். இந்த நிக­ழ்வின் ஏற்­பாட்­டா­ளர்கள் அதனை உலக சாத­னை­யாக கின்னஸ் உலக சாதனைப் பதி­வேட்டில் பதி­வு­செய்ய எதிர்­பார்த்­துள்­ள­னர்.
df

ஆசிரியர்