செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விமானத்தை வழிமறித்த பறக்கும் தட்டு – லண்டனில் பரபரப்புவிமானத்தை வழிமறித்த பறக்கும் தட்டு – லண்டனில் பரபரப்பு

விமானத்தை வழிமறித்த பறக்கும் தட்டு – லண்டனில் பரபரப்புவிமானத்தை வழிமறித்த பறக்கும் தட்டு – லண்டனில் பரபரப்பு

0 minutes read

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு மேற்கே பெர்க்ஷைர் பகுதிக்கு மேலே 34 ஆயிரம் அடி உயரத்தில் ஏ-320 ஏர்பஸ் பயணிகள் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்த வேளையில் விமானத்தின் மேலே இடது புறமாக சில அடி தூரங்களில் ரக்பி பந்து வடிவில் ஒரு பறக்கும் தட்டு கடந்து சென்றுள்ளது. பின்னர் அது மின்னல் வேகத்தில் பைலட்டை நோக்கியும் வந்து சென்றுள்ளது.

உடனே அந்த விமானி, லண்டன் விமானக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பரபரப்படைந்த லண்டன் விமான நிர்வாகம் அது குறித்து ஆராய்ந்து வருகிறது. இருந்தும் எந்த நவீன கண்காணிப்பு ரேடார் கருவிகளிலும் அந்த மறைமுக பொருள் பற்றிய பதிவு தெரியவில்லை என்றும் டெலிகிராப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.