முதன் முறையாக லண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி …
ஆசிரியர்
-
-
செய்திகள்
கிளிநொச்சி A9 வீதியில் வேகமாக வந்த இராணுவ வாகனம் முதியவரை தாக்கியது கிளிநொச்சி A9 வீதியில் வேகமாக வந்த இராணுவ வாகனம் முதியவரை தாக்கியது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளிநொச்சி A9 வீதியில் அமைந்துள்ள சிங்கர் நிறுவனத்தின் முன்னால் காணப்படும் பாதசாரிகள் கடவைக் கோட்டின் நடுப்பகுதியில் கடந்து வந்துகொண்டிருந்த முதியவர் மீது வேகமாக வந்த இராணுவ வாகனம் வேகத்தினை கட்டு …
-
செய்திகள்
சர்வதேச விசாரணையே அமெரிக்கத் தீர்மானம் | கூட்டமைப்பிடம் உறுதிப்படுத்தினார் ஸ்ரீபன்சர்வதேச விசாரணையே அமெரிக்கத் தீர்மானம் | கூட்டமைப்பிடம் உறுதிப்படுத்தினார் ஸ்ரீபன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் …
-
செய்திகள்
காதலிக்காக தாடி வளர்க்கும் இளவரசர் ஹாரி: ராணி எலிசபெத் கண்டிப்பு காதலிக்காக தாடி வளர்க்கும் இளவரசர் ஹாரி: ராணி எலிசபெத் கண்டிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகாதலிக்காக இளவரசர் ஹாரி தாடி வளர்க்கிறார். ஆனால் அதை அகற்ற ராணி எலிசபெத் உத்தரவிட்டுள்ளார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்– டயானா தம்பதியின் 2–வது மகன் இளவரசன் ஹாரி (வயது …
-
செய்திகள்
தெல்லிப்பழையில் இந்து பல்கலைக்கழகம் அமைக்கப்படவேண்டும் : பேராசிரியர் கிருஸ்ணராஜா வேண்டுகோள் தெல்லிப்பழையில் இந்து பல்கலைக்கழகம் அமைக்கப்படவேண்டும் : பேராசிரியர் கிருஸ்ணராஜா வேண்டுகோள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசமய பண்பாடுகள் நிறைந்த தெல்லிப்பழையில் இந்து பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என பேராசிரியர் கிருஸ்ணராஜா தெரிவித்தார். தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் நடைபெற்ற சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாகுட்டியின் …
-
சினிமா
சீனாவிற்கு செல்லும் வடிவேலுசீனாவிற்கு செல்லும் வடிவேலு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவடிவேலு நடிக்கும் “ஜெகஜால புஜபல தெனாலிராமன்” படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் 90 சதவீத படிப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும், மீதியுள்ள 10 சதவீத படம் சீனா மற்றும் ஆந்திராவில் …
-
ஆய்வுக் கட்டுரை
அரசைக்காப்பற்றத் துடிக்கும் முகவர் கூடம் | இதயச்சந்திரன் அரசைக்காப்பற்றத் துடிக்கும் முகவர் கூடம் | இதயச்சந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes read” அரசியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, புவியரசியல்ரீதியாக நீடிக்க வாய்ப்பே இல்லாதது அது. முக்கியமாக, வியூக முக்கியத்துவம். அந்தப் பகுதியை ராணுவரீதியாக யாரும் விட்டுவைக்க மாட்டார்கள் – ஒருபோதும் அது நீடிக்க முடியாதது. …
-
செய்திகள்
தடுமாறி நிற்கும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம்தடுமாறி நிற்கும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம்
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes readஅருட்தந்தை சேவியர் தனிநாயக அடிகளாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் இந்தத் தருணத்தில், அவரது தமிழாய்வு உணர்வு காரணமாக உருவான உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (இன்டர்நெஷனல் அசோசியேஷன் ஓப் தமிழ் …
-
சினிமா
இனி ஆர்யாதான் “காதல் இளவரசன்” | கமல் ஹாசன் (படங்கள் இணைப்பு )இனி ஆர்யாதான் “காதல் இளவரசன்” | கமல் ஹாசன் (படங்கள் இணைப்பு )
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read80களின் தொடக்கத்திலேயே ‘காதல் இளவசரன்’ என்று அழைக்கப்பட்டவர் கமல் ஹாசன். ஒரு குறிப்பிட்ட காலம் வரை காதல் இளவரசனாக வலம் வந்த கமல் பின்னர் உலக நாயகனாகி விட்டார். இப்போதொல்லாம் …
-
செய்திகள்
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி | இதுவரை 26 மனித எலும்புக்கூடுகள் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி | இதுவரை 26 மனித எலும்புக்கூடுகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழியில் இருந்து இன்று திங்கட்கிழமை மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த பகுதியில் இருந்து கடந்த 20ம் திகதியில் …