இன்று பிறக்கின்ற புதிய ஆண்டில் உலகமெங்கும் அமைதியும் சமாதானமும் நிலைக்க வேண்டுமென மனதில் இருத்தி வணக்கம்LONDON தனது இணைய பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. கடந்த காலங்களில் அனுபவித்த துயர் நீங்கி …
ஆசிரியர்
-
-
செய்திகள்
வெண்பனியில் ஒரேசமயத்தில் 30 ஜோடிகளுக்கு திருமணம்வெண்பனியில் ஒரேசமயத்தில் 30 ஜோடிகளுக்கு திருமணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதென்மேற்கு சீனாவிலுள்ள சொங்கிங் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு இடம்பெற்று வருகின்ற நிலையில், அதனை கொண்டாடும் முகமாக 30 ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்தனர். தேவதைக் கதைகளில் வருவது போன்று வெண்பனியால் …
-
செய்திகள்
சீனிப் பாவனையை குறைக்க வேண்டும் | உலக சுகாதார ஸ்தாபனம்சீனிப் பாவனையை குறைக்க வேண்டும் | உலக சுகாதார ஸ்தாபனம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபுது வருடப் பிறப்புடன் சீனிப் பாவனையை அரைவாசியாகக் குறைத்து தொடர்ந்தும் அதனைப் பேணி வரவேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஆகக் குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து தேக்கரண்டிளவு …
-
செய்திகள்
ராதிகாவை தேடிய குடிவரவு அதிகாரிகள்ராதிகாவை தேடிய குடிவரவு அதிகாரிகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள கனடா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசனின் நடவடிக்கைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அவதானிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் யாழ்.குடாநாட்டிற்கு …
-
சினிமா
இந்திக்குப் போகும் சரத்குமார்!இந்திக்குப் போகும் சரத்குமார்!
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதமிழில் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காஞ்சனா (முனி 2) படத்தை இந்தில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார் லாரன்ஸ். இதில் லாரன்ஸ் நடித்த வேடத்தில் அஜய் தேவ்கான் நடிக்கிறார். …
-
செய்திகள்
யாழ்ப்பாணத்தில் ராதிகா சிற்சபேசன்யாழ்ப்பாணத்தில் ராதிகா சிற்சபேசன்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகனடா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராதிகா சிற்சபேசன் நேற்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். சுற்றுலா விசாவில் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்துள்ள அவர் நேற்றுக்காலை தெல்லிப்பழை – …
-
சினிமா
3வது திருமணம் செய்தார் பவன் கல்யாண்3வது திருமணம் செய்தார் பவன் கல்யாண்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநடிகர் சிரஞ்சீவியின் இளைய சகோதரரும், நடிகருமான பவன் கல்யாணின் 3வது திருமணத்தைப் பற்றிய தகவல்கள் தான் தற்போது தெலுக்குப் பட உலகில் ஹாட் மேட்டர். ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் …
-
செய்திகள்
புலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்ப வேண்டும் | கோத்தபாய அழைப்புபுலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்ப வேண்டும் | கோத்தபாய அழைப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கையில் பணியாற்றுங்கள் எனும் தொனிப்பொருளில் அமைந்த மாநாட்டில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றுகையில், இலங்கையில் வாழ்வதற்கும் பணியாற்றுவதற்குமென …
-
செய்திகள்
ஒன்பதாவது நாளாக தொடரும் தொண்டர்களின் போராட்டம்ஒன்பதாவது நாளாக தொடரும் தொண்டர்களின் போராட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநியமனம் வழங்குமாறு வலியுறுத்தி யாழ். போதனா வைத்தியசாலையின் தொண்டர் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிபுறக்கணிப்பு போராட்டம் ஒன்பதாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. யாழ். தொண்டர் ஊழியர்களின் தொடர்ச்சியான பணிபுறக்கணிப்பு போராட்டம் …
-
செய்திகள்
மன்னிப்பு கேட்க முடியாது | கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்காமன்னிப்பு கேட்க முடியாது | கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதேவயானி கோப்ரகடேக்கு எதிரான வழக்கை கைவிட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா வெள்ளிக்கிழமை நிராகரித்து விட்டது. வழக்கு விசாரணையை கைவிடவோ அல்லது இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவோ முடியாது …