இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் 65 ஆயிரம்பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா முதன் முறையாக தெரிவித்துள்ளது. பொது மக்கள், விடுதலைப் புலிகள், இராணுவத்தினர் என அனைவரும் இந்த எண்ணிக்கைக்குள் அடங்கி இருப்பதாகவும் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
சிரியா: விமானப் படைத் தாக்குதலில் 50 பேர் சாவுசிரியா: விமானப் படைத் தாக்குதலில் 50 பேர் சாவு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசிரியாவில் விமானப்படை நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். சிரியாவின் அலெப்போ நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள அல்-பாப் நகரில் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 24 …
-
செய்திகள்
இந்தோனேசியாயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 பதிவானதாக தகவல்இந்தோனேசியாயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 பதிவானதாக தகவல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇந்தோனேசியாவில் இன்று காலை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்கர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருந்தது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும்விடப்படவில்லை. உள்ளூர் நேரப்படி காலை 10:24 மணிக்கு …
-
சினிமா
அஜீத், விஜய் இருவரையும் வைத்து படம் தயாரிக்க ரெடி: தி.மு.க., எம்.எல்.ஏஅஜீத், விஜய் இருவரையும் வைத்து படம் தயாரிக்க ரெடி: தி.மு.க., எம்.எல்.ஏ
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅஜீத், விஜய் இணைந்து நடித்தால் அந்த படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக திமுக எம்.எல்.ஏ. ஜே.அன்பழகன் தெரிவித்துள்ளார். அஜீத்தும், விஜய்யும் இணைந்து 1995ம் ஆண்டு ராஜாவின் பார்வையிலே என்ற …
-
செய்திகள்
ஸ்ரீதரன் எம்.பி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை!…ஸ்ரீதரன் எம்.பி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை!…
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநாட்டின் அரசியல் சட்டத்தை மீறி தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாடாளுமன்றத்தில் புகழந்தமைக்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் ஸ்ரீதரன் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சபையில் கொண்டு …
-
செய்திகள்
தமிழ் சினிமா நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் காலமானார் தமிழ் சினிமா நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் காலமானார்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் மாரடைப்பால் இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது வீடில் இன்று காலை மாரடைப்புக்கு உள்ளானார் என செய்திகள் தெரிவிக்கின்றன. ரகுராம் …
-
செய்திகள்
இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி | இந்தியா அழைப்புஇலங்கை கடற்படையினருக்கு பயிற்சி | இந்தியா அழைப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கைக் கடற்படையினர் இந்தியாவில் பயிற்சி பெற வருமாறு இந்திய கடற்படைத் தளபதி டி.கே. ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் தெற்கு துறைமுகப் பகுதியான காலியில் நடைபெறும் சர்வதேச கடற்படை மாநாட்டில் இந்தியாவின் …
-
ஆய்வுக் கட்டுரை
இலங்கை, மண்ணின் முதலாவது புனிதராக பட்டம் பெறுவதற்கு சிபாரிசு செய்யப்பட்ட வண.பிதா.அருள் திரு டீ.யு. தோமஸ் அ. ம.தி.அடிகளார்.இலங்கை, மண்ணின் முதலாவது புனிதராக பட்டம் பெறுவதற்கு சிபாரிசு செய்யப்பட்ட வண.பிதா.அருள் திரு டீ.யு. தோமஸ் அ. ம.தி.அடிகளார்.
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes readயாழ்பாணம் .அச்சுவேலி தோலகட்டியில் அமைந்துள்ள செபமாலை தாசர் சபையின் ஆரம்ப சேவையை அகில இலங்கையில் முதல் தடவையக ஆரம்பித்தவர் மறைந்த வண பிதா டீ.யு. தோமஸ் அடிகளார் …
-
செய்திகள்
பேய் விரட்டும் சடங்கில் குழந்தை உயிரிழப்பு: பெற்றோருக்கு சிறைபேய் விரட்டும் சடங்கில் குழந்தை உயிரிழப்பு: பெற்றோருக்கு சிறை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமலேசியாவில் பேய் விரட்டும் சடங்கில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக பெற்றோர் உள்பட 3 பேருக்கு சிறைதண்டனை விதித்து பினாங்கு மாகாணத்தில் உள்ள உயர் நீதிமன்றம் …
-
சினிமா
தமிழ் சினிமாவில் நுழையும் சன்னி லியோன்தமிழ் சினிமாவில் நுழையும் சன்னி லியோன்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபுகழ் பெற்ற நடிகை சன்னி லியோன் தற்போது ஹிந்தியில் ஜிம்ஸ் 2 படத்தினைத் தொடர்ந்து ஜக்பொட் எனும் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் கனேடிய நடிகையான சன்னி லியோன் …