விடுதலைப்புலிகள் இல்லாத இக்கால கட்டத்தில் தமிழ் மக்கள் பாரதூரமான இன்னல்களையும் கஷ்டங்களையும் எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்பந்தன் இறுதிக்கட்ட …
ஆசிரியர்
-
-
செய்திகள்
மிதக்கும் உலகம் | 50 ஆயிரம் பேருடன் உலகைச் சுற்றிவரும் கப்பல்மிதக்கும் உலகம் | 50 ஆயிரம் பேருடன் உலகைச் சுற்றிவரும் கப்பல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபாடசாலைகள், வைத்தியசாலைகள், விமான நிலையம், ஆடம்பர விடுதிகள், பூங்காக்கள் ஆகியவற்றுடன் 50 ஆயிரம் பேர் பயணிக்கக் கூடிய இராட்சதக் கப்பல் அமெரிக்காவிலிருந்து உலகத்தைச் சுற்றிவரத் தயாராகவுள்ளது. Freedom Ship …
-
இப்போதெல்லாம் சிறு வயதிலேயே இயல்புத் தன்மையை மீறி செயல்பட்டு குழந்தைகள் வியக்க வைக்கின்றனர். இங்கிலாந்தின் பாமிங்காம் பகுதியில் வசிப்பவர் 24 வயதுடைய ஹெல்தெர் தோர்பேக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் ஆண் …
-
செய்திகள்
பாகிஸ்தானில் பெண் குழந்தை பெற்றெடுத்த 56 பேர் கொலைபாகிஸ்தானில் பெண் குழந்தை பெற்றெடுத்த 56 பேர் கொலை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபாகிஸ்தானில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த, 56 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்த நாட்டு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலர் ரஹ்மான் …
-
சினிமா
டிசம்பரில் ரஜினி, விஜய், அஜீத், கமல் படங்களின் இசை வெளியீடுடிசம்பரில் ரஜினி, விஜய், அஜீத், கமல் படங்களின் இசை வெளியீடு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவரும் பொங்கல் தமிழக ரசிகர்களுக்கு மறக்க முடியாத பொங்கலாக இருக்கப் போகிறது. காரணம், அன்றைய தினத்தில் பெரிய ஹீரோக்களின் படங்கள் நேரடியாக மோத உள்ளன. ஜனவரியில் பொங்கலுக்கு பெரிய ஹீரோக்களின் …
-
செய்திகள்
லண்டனில் மாவீரர் நாள் பெரும்திரளான மக்களுடன் நடைபெற்று வருகின்றது லண்டனில் மாவீரர் நாள் பெரும்திரளான மக்களுடன் நடைபெற்று வருகின்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readலண்டனில் இன்று காலை ஆரம்பமாகிய தேசிய நினைவெழுச்சி நாள் எக்ஸெல் மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றது. ஏனைய புலம்பெயர் நாடுகள் எங்கும் மாவீரர் நாள் சிறப்பாக நடைபெறு வருவதாக …
-
இலக்கியம்சிறுகதைகள்செய்திகள்
சிறப்புச் சிறுகதை | உயிர்க் கொடை
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes readமாவீரர் நாள் | வணக்கம் லண்டன் இணையத்தின் சிறப்பு பதிவு ……. கார்த்திகை மாதம் வந்தாலே மாமி சரியா சாப்பிட மாட்டா.எல்லோரோடையும் சரியா பேசவும் மாட்டா. எப்ப சாப்பிடுவா எப்ப உறங்குவா …
-
செய்திகள்
சீன தமிழ் வானொலி – பொன்விழா போட்டியில் அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 பரிசுகள்சீன தமிழ் வானொலி – பொன்விழா போட்டியில் அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 பரிசுகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readசீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் துவங்கியது. 1963-2013 ஆகஸ்ட் மாதத்துடன் 50 ஆண்டுகள் நிறைவெய்துவதைச் சிறப்பாகக் கொண்டாடும்வகையில் சீன வானொலித் …
-
செய்திகள்
வவுனியாவில் தமிழ் மாமன்றம் வெளியிட்ட முதலாவது கவிதைத் தொகுப்பான “இருளைப் படைத்தல்”
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகடந்த 23-11-2013 மாலை 4.30 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் மேற்படி கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கவிதைத் தொகுப்பு தமிழ் மாமன்ற உறுப்பினர்களான …
-
செய்திகள்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readயாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பாலியல் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க கோரியும் யாழ். மாவட்டத்திலுள்ள பெண்கள் அமைப்புக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. …