தமிழ்நாட்டில் முதன் முறையாக மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய ஓர் புதிய சடங்கினை அறிமுகம் செய்து வைத்துள்ளார் மணப்பெண். இலக்கியக் குடும்பமாக திகழும் மணப்பெண் குடும்பத்தினர் அத்திருமண மண்டபத்தினை ஓர் நூலக …
ஆசிரியர்
-
-
செய்திகள்
வவுனியாவில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் | கண்ணீரோடு பெற்றோர்கள் வவுனியாவில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் | கண்ணீரோடு பெற்றோர்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes read‘கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்கே, கொலைகார பூமியில் கொமன்வெல்த் மாநாடா, சர்வதேச விசாரணை தேவை, காணாமல் போனவர்கள் தொடர்பில் பதில்சொல், எங்கள் வீடுகளை எம்மிடம் தா, வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு” என பல கோசங்களை எழுப்பி காணாமல் போன உறவுகளால் தீப்பந்தம் ஏந்திய ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியாவில் இன்று மேற்கொள்ளப்பட்டது. வவுனியா மாவட்ட பிரஜைகள் …
-
சினிமா
35 வருடங்களுக்கு பிறகு புதுப் பொலிவுடன் தமிழில் ‘சங்கராபரணம்’35 வருடங்களுக்கு பிறகு புதுப் பொலிவுடன் தமிழில் ‘சங்கராபரணம்’
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read35 வருடங்களுக்குப் பிறகு சங்கராபரணம் திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட உள்ளது. தெலுங்கில் 1979–ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் ‘சங்கராபரணம்’. பரத நாட்டியத்தையும், இசையையும் ஒருங்கிணைத்து …
-
செய்திகள்
வடக்குக்கு உரிய அதிகாரங்களை வழங்குக | ஜனாதிபதிக்கு கமரூன் அழுத்தம்வடக்குக்கு உரிய அதிகாரங்களை வழங்குக | ஜனாதிபதிக்கு கமரூன் அழுத்தம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவடமாகாண சபைக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நேற்று நேரில் வலியுறுத்தினார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன். பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் …
-
செய்திகள்
இலங்கையில் ஊடக சுதந்திரம் உள்ளதா : மெக்ரே கேள்விஇலங்கையில் ஊடக சுதந்திரம் உள்ளதா : மெக்ரே கேள்வி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஊடக சுதந்திரம் முழுமையாக இருப்பதாக இலங்கையில் கூறப்படுகின்றது ஆனால் இங்கு நான் வந்தது முதல் என்பின்னால் புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவருகின்றனர். ஜனாதிபதியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி செனல் -4 …
-
சினிமா
வெட்டியானின் காதலை சொல்லும் “அப்பாவுக்கு கல்யாணம்”வெட்டியானின் காதலை சொல்லும் “அப்பாவுக்கு கல்யாணம்”
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகரகம் என்ற படத்தை தயாரித்த எஸ்.கே.எம்.மீடியா என்ற பட நிறுவனம் அடுத்து தயரிக்கும் படத்திற்கு “அப்பாவுக்கு கல்யாணம்” என்று பெயரிட்டுள்ளனர். இதில் எம். பாண்டியன் நாயகனாகவும் ரசிகப்ரியா நாயகியாகவும் …
-
செய்திகள்
இன்று லண்டனில் காமன்வெலத் அலுவலகம் முன் ஆர்பாட்டம் | காமன்வெலத் மாநாட்டில் நீதி கிடைக்குமா இன்று லண்டனில் காமன்வெலத் அலுவலகம் முன் ஆர்பாட்டம் | காமன்வெலத் மாநாட்டில் நீதி கிடைக்குமா
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇன்று கொழும்பில் காமன்வெலத் நாடுகளின் தலைவர்கள் கூடி உச்சிமாநாட்டை தொடங்கியுள்ளார்கள். இன் நிலையில் அதற்கு கடும் எதிர்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் பாரிய ஆர்பாட்டம் ஒன்று பிரித்தானிய தமிழர் பேரவையினரால்(BTF) …
-
செய்திகள்
யாழ்பாணத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் அழுகுரல் | வடக்கு கலங்கி நிற்கின்றது தெற்கு கொண்டாடுகின்றதுயாழ்பாணத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் அழுகுரல் | வடக்கு கலங்கி நிற்கின்றது தெற்கு கொண்டாடுகின்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் காணாமல் போனவர்கள் ஒன்று கூடி தங்கள் உறவுகளை மீட்டுத் தரும்படி கண்ணீர் மல்க போராட்டம் நடாத்தியுள்ளனர். இந்தப் போராட்டமானது …
-
செய்திகள்
பொது நலவாய மாநாடு ஆரம்பம் | தலைவர்களின் உரையை அவதானிக்க உலகம் தயார் பொது நலவாய மாநாடு ஆரம்பம் | தலைவர்களின் உரையை அவதானிக்க உலகம் தயார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபொதுநலவாய அரச தலைவர்கள் மாநா ட்டின் ஆரம்ப வைபவம் இன்று காலை 10 மணியளவில் கொழும்பு தாமரை தடாகத்தில் ஆரம்பமானது. அந்தவகையில் இன்று ஆரம்பமான அரச தலைவர்கள் மாநாடு நாளை …
-
சினிமா
இப்போது வரும் பெரும்பாலான படங்களில் பெண்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள்: நடிகைகள் ஆவேசம்இப்போது வரும் பெரும்பாலான படங்களில் பெண்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள்: நடிகைகள் ஆவேசம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇப்போது வரும் பெரும்பாலான படங்களில் பெண்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள் என்று தேவயானி தெரிவித்துள்ளார். பட்டாளம்,’ ‘காதல் சொல்ல வந்தேன்’ ஆகிய படங்களில் நடித்த பாலாஜி நாயகனாக நடிக்கும் படம் …