சித்தி மற்றும் அவரது குடும்பத்தார் மீது தான் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி நடிகை அஞ்சலி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகை …
ஆசிரியர்
-
-
செய்திகள்
5ஜி வலையமைப்புக்கென 600 மில்லியன் முதலீடு: ஹுவாயி அறிவிப்பு5ஜி வலையமைப்புக்கென 600 மில்லியன் முதலீடு: ஹுவாயி அறிவிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅடுத்த தலைமுறை வலையமைப்பான 5 ஜி (5th Generation) தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக ஹுவாயி அறிவித்துள்ளது. தற்போது சில நாடுகளில் …
-
செய்திகள்
இலங்கைக்கு பொதுநலவாயத்தின் தலைமையை கொடுக்கக் கூடாது | சுமந்திரன் எம்.பி.இலங்கைக்கு பொதுநலவாயத்தின் தலைமையை கொடுக்கக் கூடாது | சுமந்திரன் எம்.பி.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதனது சுயநலத்திற்காக இனப்படுகொலைகளை செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொது நலவாய அமைப்பின் தலைமைப் பதவியினை கொடுக்கக்கூடாது. இறுதி நேரத்திலாவது மீள்பரிசீலனை செய்து தலைமைப் பதவியினை தடுக்க வேண்டும் என …
-
செய்திகள்
கெலும் மெக்ரே பயணித்த ரயிலை இடைமறித்து ஆர்ப்பாட்டம்கெலும் மெக்ரே பயணித்த ரயிலை இடைமறித்து ஆர்ப்பாட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசெனல் – 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரே வடக்கு நோக்கிப் பயணித்த ரயிலை அனுராதபுரத்தில் வழிமறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டமென கெலும் மெக்ரே தனது …
-
செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்படுகின்றதுமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்படுகின்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதஞ்சாவூர், விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சாவூர், விளார் சாலையில், சார்பில் கடந்த 8ஆம் …
-
சினிமா
17 ஆண்டுகள் கழித்து நடிக்க வந்த ‘ரோஜா’ மதுபாலா17 ஆண்டுகள் கழித்து நடிக்க வந்த ‘ரோஜா’ மதுபாலா
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசுமார் 17 ஆண்டுகள் கழித்து ‘ரோஜா’ மதுபாலா தமிழ்ப் படத்தில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ‘காதலில் சொதப்புவது எப்படி’ இயக்குனர் அடுத்து இயக்கி கொண்டிருக்கும் திரைப்படம்தான் ‘வாயை மூடி பேசவும்’ …
-
செய்திகள்
உலகத்தமிழ் குறும்திரைப்பட விழா லண்டனில் உலகத்தமிழ் குறும்திரைப்பட விழா லண்டனில்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஉலகில் உள்ள திரைப்பட ஆர்வலர்களுக்காகவும் குறுந்திரைப்படத்தில் திறமை உள்ளவர்களை வெளிக்கொணரும் நோக்கத்திற்காகவும் லண்டனில் குறுந்திரைப்பட விழா நடைபெறுகின்றது. அடுத்தமாதம் மார்கழி 14ம் திகதி லண்டன் வெம்ப்ளி பகுதியில் இறுதி நிகழ்வு நடைபெற …
-
செய்திகள்
போர்குற்றங்களில் இருந்து இலங்கையை தப்பிக்க வைக்க காமன்வெல்த் மாநாட்டை இந்தியாதான் நடத்துகிறது: வைகோபோர்குற்றங்களில் இருந்து இலங்கையை தப்பிக்க வைக்க காமன்வெல்த் மாநாட்டை இந்தியாதான் நடத்துகிறது: வைகோ
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readமதுரையில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, வைகை எஸ்பிரஸ் ரயில் முன் நின்று கட்சியினர் உடன் ஆர்பாட்டம் நடத்தினார். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க சார்பில் …
-
செய்திகள்
இந்திய பிரதமர் பங்கேற்காமை எமக்கு ஆறுதல் அளிக்கின்றது – அரியநேத்திரன் | தமிழக மக்களுக்கும் உறவுகளுக்கும் எமது நன்றிஇந்திய பிரதமர் பங்கேற்காமை எமக்கு ஆறுதல் அளிக்கின்றது – அரியநேத்திரன் | தமிழக மக்களுக்கும் உறவுகளுக்கும் எமது நன்றி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇந்திய பிரதமர் பொது நலவாய மகாநாட்டுக்கு வராதது இலங்கைக்குத் தோல்வியைத் தராது எனக் கூறப்பட்டாலும் அது மகிழ்ச்சி தராத ஒரு மாநாடு என்பதே உண்மை என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற …
-
சினிமா
லட்சுமி மேனன் சம்பளம் எவ்வளவு?லட்சுமி மேனன் சம்பளம் எவ்வளவு?
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readலட்சுமி மேனன் தனது சம்ளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டார். ‘கும்கி’ திரைப்படத்தில் அறிமுகமாகி ‘சுந்தரபாண்டியன்’, ‘குட்டிப்புலி’ என ஹாட்ரிக் வெற்றி கொடுத்திருப்பவர் லட்சுமி மேனன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பாண்டிய …