பிறந்தது ஒரு மடி – நான் வளர்ந்தது உன் மடி கிடைக்குமா இந்த மடி – மீண்டும் திரும்புமா அந்த நொடி… அழகிய ஓவியம்போல விரிந்தது என் வாழ்வு – அதில் மெல்லிய …
ஆசிரியர்
-
-
ஆய்வுக் கட்டுரை
இணக்க அரசியலில் சாதிப்பது என்ன? முஸ்லிம் தலைமைகளின் அடுத்த கட்டத்துக்கான சிந்தனை கருக்கொள்கிறதா? இணக்க அரசியலில் சாதிப்பது என்ன? முஸ்லிம் தலைமைகளின் அடுத்த கட்டத்துக்கான சிந்தனை கருக்கொள்கிறதா?
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readபுனித ரமழான் மாதத்தில் மஹியங்கனையில் பள்ளிவாசலுக்குள் பன்றியின் உடற்பாகங்களை வீசிய சம்பவம் முஸ்லிம் மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பெரும்பான்மையின சிங்கள இனவாத அமைப்புக்களால் இவை போன்ற …
-
சினிமா
இயக்குனர் சேரனின் மகள் தாமினியின் விவகாரம் : சென்னை நீதிமன்றம் அவசரம் அவசமாக விசாரனை.இயக்குனர் சேரனின் மகள் தாமினியின் விவகாரம் : சென்னை நீதிமன்றம் அவசரம் அவசமாக விசாரனை.
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readஎனது இளைய மகள் தாமினியின் மனதை சந்துரு மாற்றி மூளைச் சலவை செய்து எனக்கு எதிராக திருப்பி விட்டுள்ளான் என்று தெரிவித்த இயக்குனர் சேரன், என் மூத்த மகளிடமும் “ஐ லவ் …
-
செய்திகள்
இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அவசியமானது என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அவசியமானது என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கையில் இன்னமும் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவில்லையென்று குறிப்பிட்டுள்ள ஐ.நா சபை, ஊடக அடக்குமுறை தொடர்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அவசியமானது என்றும் ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. …
-
விபரணக் கட்டுரை
வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 2வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 2
by ஆசிரியர்by ஆசிரியர் 6 minutes readபெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தன். செருக்கன் கிராமங்களின் பொற்காலமும் நீலனாறு, கொல்லனாறுகளால் சூழப்பட்டு பொறிக்கடவை அம்பாளின் அனுக்கிரகத்தால் வாழ்ந்த மக்களின் வரலாறும். அருவி வெட்டல், சூடடித்தல் ஊர் மக்களால் மட்டும் …
-
செய்திகள்
லண்டனில் E T C L நடாத்தும் மாபெரும் கிறிக்கெட் விழா தற்போது நடைபெற்று வருகின்றது, லண்டனில் E T C L நடாத்தும் மாபெரும் கிறிக்கெட் விழா தற்போது நடைபெற்று வருகின்றது,
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇக் கிறிக்கெட் போட்டியின் நேர்முக வர்ணனையுடனான நேரடி ஒளிபரப்பை வணக்கம்LONDON இணையத்தில் பார்வையிடலாம்… http://www.vanakkamlondon.com/etcl-cricket-festival/ WWW.VANAKKAMLONDON.COM
-
விதைகள் முளையாகி பயிராகும் – என் பூமியும் பசுமையாகி மலர்ச்சி தரும் இராப் பொழுதில் நிலாச்சோறும் உண்டு வாழ்ந்தோம் அன்று……ஆனால் இன்று ?
-
சினிமா
பழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி சென்னையில் மரணம்பழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி சென்னையில் மரணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர் …
-
ஆய்வுக் கட்டுரை
பிரித்தானிய குடிவரவு துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டை பிரித்தானிய குடிவரவு துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானிய குடிவரவு துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்போரை தேடி கைது செய்ய ஆரம்பித்துள்ளனர். பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை எச்சரித்து வெளியிடப்பட்டிருந்த சுவரொட்டிகளை அடுத்தே அதிகாரிகள் இந்த தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். …
-
செய்திகள்
டயானாவின் பாகிஸ்தானிய காதலன்: சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஜெமீமா கான்டயானாவின் பாகிஸ்தானிய காதலன்: சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஜெமீமா கான்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமறைந்த இளவரசி டயானா பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஹஸ்னத் கானைத் திருமணம் செய்து பாகிஸ்தானில் நிரந்தரமாகத் திட்டமிட்டிருந்தார் என ஜெமீமா கான் தெரிவித்துள்ளார். இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ஜெமீமா …