நாளை சனிக்கிழமை லண்டன் O2 அரங்கத்தில் நடைபெற உள்ள இசைஞானி இளையராஜாவின் மாபெரும் இசைநிகழ்வுக்காக இளையராஜா தனது குழுவினருடன் லண்டன் வந்து சேர்ந்துள்ளார். இவர்களுடன் உலக நாயகன் கமலஹாசனும் லண்டன் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
உலகத்தமிழர்களை புண்படுத்துமா மெட்ராஸ் கபே திரைப்படம்?உலகத்தமிழர்களை புண்படுத்துமா மெட்ராஸ் கபே திரைப்படம்?
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇன்று வெள்ளிகிழமை உலகமெங்கும் வெளியிடப்படுகின்ற மெட்ராஸ் கபே திரைப்படத்துக்கு உலகத் தமிழர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு வெளிப்பட்டமை எல்லோரும் அறிந்த விடையம். இந்தியாவில் தமிழ் தேசிய ஆர்வலர்களும் சில அரசியல் கட்சிகளும் …
-
ஆய்வுக் கட்டுரை
தமிழ் தேசிய செயற்பாட்டாளர் பேராசிரியர் பெரியார்தாசன் காலமானார் தமிழ் தேசிய செயற்பாட்டாளர் பேராசிரியர் பெரியார்தாசன் காலமானார்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஈழப்போராட்ட ஆதரவுச் செயற்பாட்டாளரும், சென்னை பச்சையப்பா கல்லூரியின் தத்துவத்துறையில் நீண்டகாலம் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான ‘ஈழநேசன்’ பேராசிரியர் பெரியார்தாசன் தனது 63வது வயதில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 1:45 மணியளவில் சென்னையில் …
-
செய்திகள்
வரலாற்றுப் பழமை வாய்ந்த மன்னார் மடுமாதா ஆலய திருவிழா இன்று.வரலாற்றுப் பழமை வாய்ந்த மன்னார் மடுமாதா ஆலய திருவிழா இன்று.
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநீண்ட வரலாற்றுப் பெருமை மிக்க மன்னார் மடுமாதா ஆலய திருவிழா இன்று 15ம் திகதி வியாழக்கிழமை நடைபெறுகின்றது. சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ் ஆலயம் மண் ஆக்கிரமிப்பாளர்களால் …
-
விபரணக் கட்டுரை
மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 1மருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 1
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readமன்னார் மடுமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு சிறப்பு கவர் ஸ்டோரி தொடர்.. 16ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம், யாழ்குடா பிரதேசங்கள், மாந்தை பெருநிலப்பரப்பு, மன்னார்த்தீவு, போன்றன யாழ்ப்பாண இராட்சியமாக விளங்கின. அக்காலத்தில் …
-
செய்திகள்
லண்டனில் இசைஞானியும் கலைஞானியும் : திரை உலகின் இரு நாயகர்களின் வருகை (வீடியோ இணைப்பு)லண்டனில் இசைஞானியும் கலைஞானியும் : திரை உலகின் இரு நாயகர்களின் வருகை (வீடியோ இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readலண்டனில் இம்மாதம் 24ம் திகதி O 2 அரங்கத்தில் Lyca-Mobile வழங்கும் இசைஞானி இளையராஜாவின் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் உலக நாயகன் கமலஹாசன் அவர்களும் கலந்து …
-
செய்திகள்
புலம்பெயர் உறவுகளின் ஆதரவினால் பாரியதொரு வெற்றியைப் பெற முடியும் – அவுஸ்திரேலியாவில் சி. சிறிதரன், சீ. யோகேஸ்வரன்புலம்பெயர் உறவுகளின் ஆதரவினால் பாரியதொரு வெற்றியைப் பெற முடியும் – அவுஸ்திரேலியாவில் சி. சிறிதரன், சீ. யோகேஸ்வரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 6 minutes readதமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்வதேசக் கிளை அவுஸ்திரேலிய நகரங்களான சிட்னி, மெல்பேர்ண், அடெலெற் போன்ற இடங்களில் அங்குராப்பணம் செய்து வைப்பதற்காக இலங்கையில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் …
-
செய்திகள்
ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் – ஈத் முபாரக் !ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் – ஈத் முபாரக் !
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅன்பு பொங்கும் இன்பப்பெருநாள் ஈகைத்திருநாள் இன்று. உலகமெங்கும் ரமழான் திருவிழா கொண்டாடிக்கொண்டு இருக்கும் வணக்கம்LONDON இன் இஸ்லாமிய பார்வையாளர்களுக்கு எமது ஈத் முபாரக் !
-
சினிமா
நடிகர் விஜயின் தலைவா திரைப்படம் வெளியிடுவதில் தடங்கல் நடிகர் விஜயின் தலைவா திரைப்படம் வெளியிடுவதில் தடங்கல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readரமழான் பெருநாளை முன்னிட்டு திரையிட இருந்த நடிகர் விஜயின் தலைவா திரைப்படத்துக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வெளியிடும் திரையரங்குகளை வெடிகுண்டு வைத்து தகர்ப்போமென மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழக திரையரங்குகள் …
-
செய்திகள்
டெசோ நடாத்திய தமிழகம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம்டெசோ நடாத்திய தமிழகம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் டெசோ ஆர்ப்பாட்டம் தமிழர்களின் குரலை எதிரொலிக்கும் ஆர்ப்பாட்டம் என்று தி மு க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற டெசோ ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி …