பயிராகும் என் நிலம் பயிராகும் என் நிலம்

விதைகள் முளையாகி பயிராகும் – என்

பூமியும் பசுமையாகி மலர்ச்சி தரும்

இராப் பொழுதில் நிலாச்சோறும் உண்டு

வாழ்ந்தோம் அன்று……ஆனால் இன்று ?

ஆசிரியர்