பெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தன். செருக்கன் கிராமங்களின் பொற்காலமும் நீலனாறு, கொல்லனாறுகளால் சூழப்பட்டு பொறிக்கடவை அம்பாளின் அனுக்கிரகத்தால் வாழ்ந்த மக்களின் வரலாறும். வேரவில், கிராஞ்சி, பூநகரி, நல்லூர், சாமிப்புலம், நீவில், குஞ்சுப்பரந்தன், …
ஆசிரியர்
-
-
செய்திகள்
லண்டனில் ETCL நடாத்தும் மாபெரும் கிறிக்கெட் விழா.லண்டனில் ETCL நடாத்தும் மாபெரும் கிறிக்கெட் விழா.
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஎதிர்வரும் ஞாயிறுக்கிழமை ETCL நடாத்தும் கிறிக்கெட் விழா லண்டனில் நடைபெற இருக்கின்றது. முதன் முதலில் பெண்களும் இப் போட்டிகளில் பங்கு கொள்ள இருகின்றார்கள். ஐரோப்பிய நாடுகளில் முதன் முதலாக எம்மவர் …
-
ஆய்வுக் கட்டுரை
இலங்கையில் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையே கைகலப்பு : ஒருவர் மரணம் இலங்கையில் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையே கைகலப்பு : ஒருவர் மரணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கையின் வெலிவேரிய என்ற பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர். இப்பிரதேசத்திலுள்ள தொழிற்சாலைகளினால் அயலில் உள்ள குடிநீர் கிணறுகளில் இரசாயனம் கலக்கப்படுவதாகவும் உடனடியாக இப்பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகளை …
-
ஆய்வுக் கட்டுரை
இலங்கையின் வடபகுதி கடல் பிரதேசத்தில் மீன் பிடித்த 65 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் வடபகுதி கடல் பிரதேசத்தில் மீன் பிடித்த 65 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஊர்காவற்துறை வட கடல் பகுதியிலும் முல்லைத்தீவு கடற்பரப்பிலும் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களே கடற்படையின் ரோந்து நடவடிக்கையின் போது அவதானிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மீனவர்களுக்கு சொந்தமான 9 …
-
கோடை காலம் வந்துவிட்டதா? உங்கள் பூந்தோட்டத்தை அழகுபடுத்த உங்களுக்கு விருப்பமா? பூங்கன்றுகளை வைத்து அழகுபடுத்துவதுடன் நீங்கள் அழகான பொருட்களையும் சிலைகளையும் வைத்து உங்கள் பூந்தோட்டத்தை இன்னும் அழகு படுத்தமுடியும். நீங்கள் பூங்கன்றுகள் …
-
செய்திகள்
வடக்கின் 5 மாவட்டங்களிலும் கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது: மக்கள் எழுச்சியுடன் ஆதரவு வடக்கின் 5 மாவட்டங்களிலும் கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது: மக்கள் எழுச்சியுடன் ஆதரவு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநடைபெறவுள்ள வடமாகாண தேர்தலுக்கான முழுமையான வேட்பாளர் பட்டியலை கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ளதுடன் வேட்புமனுவையும் தாக்கல் செய்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த கட்சி உறுப்பினர்கள் சகிதம் அந்தந்த மாவட்ட செயலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கான …
-
செய்திகள்
ஆபத்தான ஆழ்கடல் பயணம் : ஈழத்தமிழரின் அவலங்களின் சாட்சி ஆபத்தான ஆழ்கடல் பயணம் : ஈழத்தமிழரின் அவலங்களின் சாட்சி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகடந்த காலங்களில் பெருமளவான ஈழத்தமிழர் படகுகளில் அவுஸ்திரேலியா செல்வதற்காக ஆழ்கடல் பயணம் மேற்கொள்வது வழமையாகிவிட்டது. மேலைத்தேச நாடுகள் தங்கள் கதவுகளை புதிய புதிய சட்ட வரைபுகளைக்கொண்டு இறுக்கி மூடிவருகின்றன. இதனால் …
-
செய்திகள்
“வாழும் போது வாழ்த்துவோம்” – பல்துறை சாதனையாளர்களுக்கு லண்டனில் விருது வழங்கப்படுகின்றது.“வாழும் போது வாழ்த்துவோம்” – பல்துறை சாதனையாளர்களுக்கு லண்டனில் விருது வழங்கப்படுகின்றது.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமாட்சிமை தங்கிய எலிஸபெத் மகாராணி பற்றிய தமிழ் புத்தக வெளியீடு இன்று 27.07.2013 சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு தெற்கு லண்டனில் விமர்சையாக நடைபெறவுள்ளது. தமிழினி குலேந்திரன் எழுதிய இவ் நூல் எலிசபெத் …
-
செய்திகள்
வடமாகாண சபை தேர்தல் : கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல் வடமாகாண சபை தேர்தல் : கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கையில் மட்டுமன்றி உலகின் முக்கிய பல நாடுகளிலும் உன்னிப்பாக அவதானிக்கப்படும் அரசியல் நகர்வாக வடமாகாண சபை தேர்தல் அமைந்துள்ளது. சர்வதேசத்தின் அழுத்தத்தால் இவ் ஆண்டிலேயே தேர்தல் நடைபெறப்போகின்றது. அதே சர்வதேசம் இதற்கான அதிகாரங்களையும் …
-
செய்திகள்
இலங்கையில் அதிகரிக்கும் கொள்ளை முயற்சிகள் இலங்கையில் அதிகரிக்கும் கொள்ளை முயற்சிகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகடந்த காலங்களில் நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் களவு நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதும் குறிப்பாக வடக்கு கிழக்கில் கூடுதலாக காணப்படுவதும் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. நாவலப்பிட்டி, பலாந்தோட்டை பிரதேசத்தில் பகல் வேளையில் வீட்டில் தனிமையாக இருந்த பெண்ணின் …