ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலை கழகத்தில் சாம் வான் அகேன் தாவரவியல் பேராசிரியராக உள்ளார். விஞ்ஞானியான …
ஆசிரியர்
-
-
செய்திகள்
சீனாவில் இயற்கை அழிவு 77பேர் பலி சீனாவில் இயற்கை அழிவு 77பேர் பலி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவடக்கு பசிபிக் பெருங்கடலில், கடந்த வாரம் தோன்றிய, ‘மத்மோ’ சூறாவளி புயல், இன்னும் குறையாமல், சீனாவின் கிழக்கு மாகாணங்களை கடுமையாக தாக்கி, பலத்த பொருட்சேதத்தையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த …
-
சினிமா
50 ஆயிரம் ரசிகர்கள் லைக் செய்துள்ள ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட உருக்கமான பாடல்!! 50 ஆயிரம் ரசிகர்கள் லைக் செய்துள்ள ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட உருக்கமான பாடல்!!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரகுமான், மரியான், கோச்சடையான் படங்களைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள காவியத்தலைவன் படத்திற்கும் இசையமைத்துள்ளார். நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள …
-
செய்திகள்
இலங்கை அகதிகள் 157 பேரையும் விசாரணைக்காக கோகோஸ் தீவுக்கு மாற்ற ஆஸ்திரேலிய அரசு ஒப்புதல் இலங்கை அகதிகள் 157 பேரையும் விசாரணைக்காக கோகோஸ் தீவுக்கு மாற்ற ஆஸ்திரேலிய அரசு ஒப்புதல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வர முயன்றதாக நடுக்கடலில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி முதல் அந்நாட்டு சுங்கத் துறைக் கப்பலில் காவலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள் 157 பேரையும் விசாரணைக்காக கோகோஸ் …
-
செய்திகள்
அரசு உதவித்தொகை மோசடி செய்த இங்கிலாந்துப் பெண்ணுக்கு 27 மாதங்கள் சிறைத் தண்டனை அரசு உதவித்தொகை மோசடி செய்த இங்கிலாந்துப் பெண்ணுக்கு 27 மாதங்கள் சிறைத் தண்டனை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇங்கிலாந்தின் டார்ட்மவுத் பகுதியைச் சேர்ந்த கரேன் டிரன்ட்(52) என்பவர் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் வரை அங்கு ஆதரவற்றோர்களுக்கு அரசு அளிக்கும் வீடு, நகரசபை …
-
செய்திகள்
கோர்ட்டில் தூங்கிய நீதிபதி மீது வழக்குப்பதிவு கோர்ட்டில் தூங்கிய நீதிபதி மீது வழக்குப்பதிவு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் கிரவுன் கோர்ட்டில் சிறுமி கற்பழிப்பு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்தது. ஆனால், அந்த விசாரணையின் போது இருக்கையில் அமர்ந்து இருந்த …
-
சினிமா
ரகுவரனின் பெயரை தனக்கு சூட்டிய தனுஷ் ரகுவரனின் பெயரை தனக்கு சூட்டிய தனுஷ்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதனுசுக்கு அப்பாவாக நடித்தவர்களில் ரகுவரன் குறிப்பிடத்தக்கவர். யாரடி நீ மோகினி படத்தில் அவர்களின் நடிப்பு பேசப்படும் வகையில் இருந்தது. குறிப்பாக, அப்பா-மகன் என்றாலும் ஒரே வீட்டிற்குள் எதிரும் புதிருமாக அவர்கள் …
-
செய்திகள்
வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீ வடக்கு கலிபோர்னியாவில்வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீ வடக்கு கலிபோர்னியாவில்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவடக்கு கலிபோர்னியாவில் சியரா நெவரா அடிவாரத்தில் உள்ள திராட்சை தோட்டத்தில் தீ பற்றிக்கொண்டது. இதனால் அங்குள்ள 5 வீடுகள் எரிந்து சாம்பலானதாகவும், சுமார் 1,300 ஏக்கர் தீயில் கருகியது எனவும் …
-
செய்திகள்
தொடரும் விமான விபத்தும் தேடலும் தொடரும் விமான விபத்தும் தேடலும்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநேற்று பிற்பகல் ஏர் அல்ஜீரியாவின் ஏ.எச்.5017 என்ற விமானம் மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கிச் சென்றது. இதில் 110 பயணிகளும், 6 …
-
செய்திகள்
முதலீட்டாளர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த. சீனாவை வீழ்த்திய அமெரிக்காமுதலீட்டாளர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த. சீனாவை வீழ்த்திய அமெரிக்கா
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதனது ஆட்சியில் முதலீட்டாளர்கள் விரும்பும் முதல் நாடாக அமெரிக்கா உருவாகியுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஒபாமா பெருமிதம் தெரிவித்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி கூட்டத்தில் இது குறித்து அவர் …