காஸாவில் செயல்பட்டு வந்த ஒரே ஒரு மின் உற்பத்தி மையம் இஸ்ரேல் ராணுவத்தால் திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. காஸாவில் இயங்கி வந்த …
ஆசிரியர்
-
-
சினிமா
வானவில் படம் நாயகி அபிராமி மீண்டும் நடிக்கிறார்வானவில் படம் நாயகி அபிராமி மீண்டும் நடிக்கிறார்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅபிராமி மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். தமிழில் 2000–ல் வானவில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தோஸ்த், சமுத்திரம், சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக கமலுடன் விருமாண்டி படத்தில் நடித்தார். …
-
செய்திகள்
1945–ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி 93 வயதில் மரணம் 1945–ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி 93 வயதில் மரணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஜப்பான் ஹீரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி 93 வயதில் மரணம் அடைந்தார். இரண்டாம் உலகப்போர் வரலாற்றில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாயி அணுகுண்டு துயர சம்பவங்கள் மறக்க முடியாத, யாராலும் அழிக்க …
-
செய்திகள்
இலங்கை இராணுவக் கருத்தரங்கில் இந்தியா பங்கேற்பதுக்கு வைகோ எதிர்ப்பு இலங்கை இராணுவக் கருத்தரங்கில் இந்தியா பங்கேற்பதுக்கு வைகோ எதிர்ப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கை இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்கும் முடிவை இந்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இனப் படுகொலை …
-
சினிமா
தொப்புள்கொடி ஸ்டெம் செல்லை தானமாகத் தர முடிவு செய்தேன்!! பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்தொப்புள்கொடி ஸ்டெம் செல்லை தானமாகத் தர முடிவு செய்தேன்!! பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு பெற்றோரும் ஸ்டெம் செல்லை தானமாக தர முன்வர வேண்டும் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறினார். ரத்த அணுக்கள் தொடர்பான பல்வேறு நோய்களுக்கான …
-
செய்திகள்
ஆப்பிரிக்காவின் கேமரூனின் துணைப் பிரதமர் அமாமொ அலியின் மனைவி கடத்தல்ஆப்பிரிக்காவின் கேமரூனின் துணைப் பிரதமர் அமாமொ அலியின் மனைவி கடத்தல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள நாடான கேமரூனின் துணைப் பிரதமர் அமாமொ அலியின் மனைவி கடத்தப்பட்டுள்ளார். இக்கடத்தலின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இக்கடத்தலை போகோஹராம் தீவிரவாதிகள் …
-
செய்திகள்
தொடரும் தமிழக மீனவர்கள் கைது தொடரும் தமிழக மீனவர்கள் கைது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 50 பேரை இலங்கை கடற்படையினர் இன்று பிடித்து சென்றனர். அவர்கள் பயணித்த படகுககளும், மீன்களும் பறிமுதல் செய்ப்பட்டன. எல்லையில் மீன்பிடிப்பது தொடர்பாக நீண்ட …
-
செய்திகள்
ஜப்பானில் வழமைக்குமாறான வெப்பநிலை மக்கள் இறப்பு ஜப்பானில் வழமைக்குமாறான வெப்பநிலை மக்கள் இறப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஜப்பானில் தற்போது கோடைக்காலம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சூரிய வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிகமான வெப்பம் காரணமாக பொதுக்கள் வியர்வை காரணமா பல்வேறு தோல் நோய்க்கு ஆளாகிறார்கள். …
-
சில நிமிட நேர்காணல்
திரையரங்கு வந்து படம் பார்த்தால்தான் உங்கள் எதிர்பார்ப்பை அறிந்துகொள்ளமுடியும் – ஜனா கே சிவா திரையரங்கு வந்து படம் பார்த்தால்தான் உங்கள் எதிர்பார்ப்பை அறிந்துகொள்ளமுடியும் – ஜனா கே சிவா
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஆறுமாத காலத்துக்கும் மேலான உழைப்பிற்கு பின்னர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் திரைக்கு வரவிருக்கிறது “கோன்” முழுநீள திரைப்படம். ”கோன்” எதைப்பற்றி பேசுகிறது? எங்கெல்லாம் வெளியாகிறது, எப்போது வெளியாகிறது போன்ற தகவல்களை …
-
செய்திகள்
போர் நிறுத்தத்திற்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readரம்ஜான் திருநாளை கொண்டாடும் விதமாகவும், காஸா பகுதியில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாகவும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப்பகுதியில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. காஸா …