நரேந்திர மோடி பாரதத்தின் 15வது பிரதமராகப் பதவியேற்கும் விழா இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது. மாநில முதல்வர்களான ஜெயலலிதா, மம்தா …
ஆசிரியர்
-
-
மகளிர்
இது செய்தி மட்டுமல்ல | இது எல்லா பெண்களுக்குமான எச்சரிக்கை!இது செய்தி மட்டுமல்ல | இது எல்லா பெண்களுக்குமான எச்சரிக்கை!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇது எல்லா பெண்களுக்குமான எச்சரிக்கை!’ இந்தியாவின் மும்பையின் இரவு நேர விடுதி ஒன்றிலிருந்து, ஒரு பெண்ணைக் கடத்திச் சென்ற 5 குண்டர்கள், அவளை பாலியல் பலாத்காரம் செய்து வீதியில் வீசிச் சென்றுவிட்டனர்’ …
-
செய்திகள்
டெல்லியில் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் | வைகோ மற்றும் பலர் கைது (படங்கள் இணைப்பு) டெல்லியில் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் | வைகோ மற்றும் பலர் கைது (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜந்தர் மந்தரில் கறுப்புக் கொடி போராட்டம் நடத்திய ம.தி.மு.க. தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வாழ்ந்து வரும் 111 வயது உளவியல் மருத்துவரான அலெக்ஸாண்டர் இமிச்சை “உலகின் மிக வயதான ஆண்’ என கின்னஸ் அறிவித்துள்ளது. முன்னதாக இந்தச் சாதனையைத் தக்க …
-
சினிமா
குடியின் தீமைகளைச் சொல்லும் ‘அப்பா… வேணாம்ப்பா…’குடியின் தீமைகளைச் சொல்லும் ‘அப்பா… வேணாம்ப்பா…’
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபொதுவாக சமுதாயத்தில் பல பேர் குடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் குடி நோயாளிகள் அல்ல. தன் நிலை தெரிந்தும் குடியைவிட முடியாமல் குடித்து, குடித்தே துன்பப்படும் மனிதர்களே குடி நோயாளிகள். அப்படிப்பட்ட …
-
செய்திகள்
டெல்லி உச்சகட்ட பாதுகாப்பு | குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மேலே விமானங்கள் பறக்க தடை டெல்லி உச்சகட்ட பாதுகாப்பு | குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மேலே விமானங்கள் பறக்க தடை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readடெல்லியில் நாளை நடைபெற உள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவையொட்டி உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த …
-
சினிமா
“கோச்சடையான்’ திருட்டு டிவிடிக்கள் பறிமுதல் | ரஜினி ரசிகர்கள் அதிரடி“கோச்சடையான்’ திருட்டு டிவிடிக்கள் பறிமுதல் | ரஜினி ரசிகர்கள் அதிரடி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசேலம் புதிய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கோச்சடையான் திரைப்பட திருட்டு டிவிடிக்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிரடியாக கடைக்குள் புகுந்து டிவிடிக்கள் …
-
மகளிர்
2 வருடங்கள் தேனிலவு கொண்டாடிய ஜோடி – 33 நாடுகளுக்கு பயணம்2 வருடங்கள் தேனிலவு கொண்டாடிய ஜோடி – 33 நாடுகளுக்கு பயணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதேனிலவு கொண்டாட்டம் ஒரு வாரம் ஒரு மாதம் நீடிக்கலாம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த திருமணமான ஜோடி ஒன்று சுமார் 2 வருடங்கள் தேனிலவைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மைக் மற்றும் ஏன் …
-
செய்திகள்
உயிரோடு துடிக்க துடிக்க விச பாம்புகளை தின்னும் சவூதி இராணுவம்உயிரோடு துடிக்க துடிக்க விச பாம்புகளை தின்னும் சவூதி இராணுவம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஉயிரோடு துடிக்க துடிக்க விசா பாம்புகளை தின்னும் சவூதி இராணுவம், சவூதி நாட்டின் இராணுவ வீரர் விசேட அணி ஒன்று கொடிய விச பாம்புகளை உயிரோடு துடி துடிக்க உண்ணும் …
-
செய்திகள்
மோடிக்கு த.தே.கூ. வாழ்த்து | நெருக்கமாக பணியாற்ற நாம் காத்திருக்கின்றோம் மோடிக்கு த.தே.கூ. வாழ்த்து | நெருக்கமாக பணியாற்ற நாம் காத்திருக்கின்றோம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கை மக்கள் அனைவரும் சமத்துவத்தினதும் நீதியினதும் அடிப்படையில் தத்தமது பாரம்பரிய நிலங்களில் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கும் இங்கு மீண்டும் வன்முறை தலைதூக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் …