பிரதமர் பதவி வகிப்பது என்பது விளையாட்டுக் காரியம் அல்ல. ராகுல் ஒரு கோமாளி. மக்களவைத் தேர்தலில் ராகுலால்தான் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது என்று கேரள மாநில காங்கிரஸ் முன்னாள் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
புதுடில்லி வரை போய் வந்த ஆறுமுகன் தொழிலாளருக்கு காணி பெற்று தர ஆவன செய்ய வேண்டும் : மனோபுதுடில்லி வரை போய் வந்த ஆறுமுகன் தொழிலாளருக்கு காணி பெற்று தர ஆவன செய்ய வேண்டும் : மனோ
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதனக்கு வாக்களித்து பதவியில் அமர்த்திய வடமாகாணத்தில் வாழும் மக்களின் நலன் கருதி வடமாகாணசபைக்கு வழங்கப்பட்ட எந்த ஒரு சட்டப்படியான வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்ற காரணத்தை எடுத்து கூறி, ஜனாதிபதியுடன் புதுடில்லி …
-
சினிமா
கே.எஸ்.ரவிகுமாரின் லிங்காவில் ரஜினியுடன் நடிக்கும் ஹாலிவுட் நாயகி!கே.எஸ்.ரவிகுமாரின் லிங்காவில் ரஜினியுடன் நடிக்கும் ஹாலிவுட் நாயகி!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read‘கோச்சடையான்’ படத்தின் வெற்றி ரஜினியை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த உற்சாகத்தோடு தற்போது கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் …
-
செய்திகள்
மோடியின் அமைச்சரவை | முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்டவர் விவரம்மோடியின் அமைச்சரவை | முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்டவர் விவரம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அணுசக்தி, விண்வெளி,பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு ஓய்வூதியம் மற்றும் ஒதுக்கப்படாத துறைகளை மோடி கவனிப்பார். கொள்கை …
-
செய்திகள்
உலகின் முன்னாள் பருமனான நபர் 48 வயதில் மரணம்உலகின் முன்னாள் பருமனான நபர் 48 வயதில் மரணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஉலகின் பருமனான நபராக 2006 ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த மெக்ஸிக்கோவைச் சேர்ந்த மானுவேல் உரிபே தனது 48 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை …
-
செய்திகள்
கிளிநொச்சியில் தொடரும் நிலப்பறிப்பு | தமது காணிகளை கவனமாக பாதுகாத்துகொள்ளுங்கள் : சி.சிறீதரன்கிளிநொச்சியில் தொடரும் நிலப்பறிப்பு | தமது காணிகளை கவனமாக பாதுகாத்துகொள்ளுங்கள் : சி.சிறீதரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநிலங்கள் இராணுவத்தினரால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் குடியிருப்பு நிலங்களையும் பயிர்ச்செய்கை நிலங்களையும் உரிமையாகக்கொண்டவர்கள் தங்களது நிலங்களை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வேண்டுகோள் …
-
செய்திகள்
கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளின் இருப்பிடம் கண்டுபிடிப்புகடத்தப்பட்ட பள்ளி மாணவிகளின் இருப்பிடம் கண்டுபிடிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பள்ளி மாணவிகளை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்பதை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது. …
-
சினிமா
சாதனை | கோச்சடையான் வெளியான மூன்றே நாட்களில் ரூ.42 கோடிசாதனை | கோச்சடையான் வெளியான மூன்றே நாட்களில் ரூ.42 கோடி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes read2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ரஜினி நடித்து வெளியான கோச்சடையான் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ 42 கோடியை வசூலித்துள்ளது. ரஜினிகாந்த் நடித்து வெளிவந்துள்ள கோச்சடையான் அனிமேஷன் …
-
செய்திகள்
இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடிஇந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கு பதவிப் …
-
செய்திகள்
இந்தியா | மோடி பிரதமராகப் பதவியேற்கும் நிகழ்ச்சியின் நேரலைஇந்தியா | மோடி பிரதமராகப் பதவியேற்கும் நிகழ்ச்சியின் நேரலை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபாரதத்தின் 15வது பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்புகிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமராகப் பொறுப்பேற்கும் மோடி, அமைச்சர்கள் அனைவருக்கும் பதவிப் …