உயிரோடு துடிக்க துடிக்க விச பாம்புகளை தின்னும் சவூதி இராணுவம்உயிரோடு துடிக்க துடிக்க விச பாம்புகளை தின்னும் சவூதி இராணுவம்

fgsg

உயிரோடு துடிக்க துடிக்க விசா பாம்புகளை தின்னும் சவூதி இராணுவம், சவூதி நாட்டின் இராணுவ வீரர் விசேட அணி ஒன்று கொடிய விச பாம்புகளை உயிரோடு துடி துடிக்க உண்ணும் பயங்கர மிரட்டும் படங்கள் வெளியாகியுள்ளது . அத்துடன் இவர்கள் பாம்புகள்.இரத்தங்களை குடிக்கும்மிரட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன . அமெரிக்கா, இஸ்ரேல், இலங்கை, போன்ற நாட்டு படைகள் இவ்விதம் செய்து வந்துள்ளநிலையில்தற்போது அந்த பட்டியலில் சவுதி இராணுவம் இப்படி செய்வது வெளியாகியுள்ளது.

ஆசிரியர்