March 24, 2023 3:46 pm

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற 111 வயது அமெரிக்கர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

fsfssdf

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வாழ்ந்து வரும் 111 வயது உளவியல் மருத்துவரான அலெக்ஸாண்டர் இமிச்சை “உலகின் மிக வயதான ஆண்’ என கின்னஸ் அறிவித்துள்ளது.

முன்னதாக இந்தச் சாதனையைத் தக்க வைத்துக் கொண்டிருந்த இத்தாலியைச் சேர்ந்த ஆர்டுரோ லிகாட்டா, கடந்த மாதம் தனது 111 வயது 357ஆவது நாளில் உயிரிழந்தார்.

தற்போது, 1898ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி பிறந்த ஜப்பானைச் சேர்ந்த மிசாவ் ஒகாவா என்ற 116 வயது பெண்மணியே “உலகின் மிக வயதான நபர்’ என்று கின்னஸ் அறிவித்துள்ளது.

அதற்கு முன்பு, 122 ஆண்டும் 164 நாள்களும் வாழ்ந்த பிரான்ûஸச் சேர்ந்த ஜீன் லூயிஸ் கால்மென்ட் என்ற நபரே “உலகின் மிக வயதான நபராக’ இருந்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்