இன்றைய மோடி பதவியேற்பு நிகழ்ச்சியைத் தவிர்க்கும் முக்கியப் பிரமுகர்கள்இன்றைய மோடி பதவியேற்பு நிகழ்ச்சியைத் தவிர்க்கும் முக்கியப் பிரமுகர்கள்

நரேந்திர மோடி பாரதத்தின் 15வது பிரதமராகப் பதவியேற்கும் விழா இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது.

மாநில முதல்வர்களான ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, சித்தராமையா, ஓமன் சாண்டி, நவீன் பட்நாயக் மற்றும் ரஜனிகாந்த், விஜய் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கின்றனர்.

ஆசிரியர்