உன் வருகையால், நீண்டகால ஏக்கம் நிமிடத்தில் பறந்ததே …….. உன் சிரிப்பால், மனமெல்லாம் நெகிழ்ந்து மகிழ்ச்சி பரவியதே …….. உன் அழுகையால், தாங்காது மனமுடைந்து தத்தளித்து …
ஆசிரியர்
-
-
ஆய்வுக் கட்டுரை
கோணல் சித்திரம் | சுகி (ஒரு பேப்பருக்காக)கோணல் சித்திரம் | சுகி (ஒரு பேப்பருக்காக)
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readகடந்த 29ம் திகதி இலண்டனின் நடைபெற்ற உலக தமிழ் குறும்பட விழாவுக்கு போகும் சந்தர்ப்பம் கிட்டியது. வன்னியிலிருந்து வந்த குறும்படங்களை பார்த்து வியந்தபின் நீண்ட நாட்களாக ஒரு நல்ல …
-
செய்திகள்
லண்டனில் ஸ்டார் விஜய் நைட் மாபெரும் நிகழ்ச்சியில் தெனிந்திய தமிழ் கலைஞர்கள்லண்டனில் ஸ்டார் விஜய் நைட் மாபெரும் நிகழ்ச்சியில் தெனிந்திய தமிழ் கலைஞர்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவிஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் மற்றும் நடிகர் விக்ரம் கலந்துகொண்டு சிறப்பிக்கும் ஸ்டார் விஜய் நைட் நிகழ்ச்சி லண்டனில் நடைபெறவிருக்கின்றது. எதிர்வரும் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டன் O2 Arena மாபெரும் …
-
செய்திகள்
தேவாலயங்களில் யுவதிகளை இணைக்க வேண்டாம் | யாழ். மக்கள் கோரிக்கைதேவாலயங்களில் யுவதிகளை இணைக்க வேண்டாம் | யாழ். மக்கள் கோரிக்கை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள பாட்டுக் குழுக்களில் யுவதிகளை இணைப்பதை தவிர்க்குமாறும் ஆலய கடமைகளில் வயதானவர்களை இணைக்குமாறும் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் …
-
செய்திகள்
சிதம்பரம் தான் இந்திய பொருளாதாரத்தை என்கவுண்டர் செய்தார் | மோடி பதிலடி சிதம்பரம் தான் இந்திய பொருளாதாரத்தை என்கவுண்டர் செய்தார் | மோடி பதிலடி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கும், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் இடையே நடந்து வரும் சொற் போர் இன்றும் தொடர்ந்துள்ளது. ரீ கவுண்டிங் அமைச்சர் என்று மோடி, சிதம்பரத்தைக் குறிப்பிட்டார். …
-
செய்திகள்
ஈரானில் தூக்கு மேடையில் ஒரு அதிசயம் ஈரானில் தூக்கு மேடையில் ஒரு அதிசயம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஈரானில், கொலைக் குற்றத்துக்காக தூக்கு தண்டனை பெற்ற இளைஞரை, தண்டனை நிறைவேற்றும் தருவாயில், பாதிக்கப்பட்ட தாய் தண்டனையில் இருந்து தப்பிக்க வைத்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு முன் தெருச் சண்டையில் அப்துல்லா …
-
சினிமா
‘டைட்டானிக்’ பட சாதனையை முறியடித்த ‘த்ரிஷ்யம்’!‘டைட்டானிக்’ பட சாதனையை முறியடித்த ‘த்ரிஷ்யம்’!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read‘த்ரிஷ்யம்’ மலையாள படம் டைட்டானிக் சாதனையை முறியடித்துள்ளது. 2013-ஆம் ஆண்டு இறுதியில் மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றிபெற்றிருக்கும் நடிகர் மோகன்லாலின் திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. இது ஒரு டிராமா திரில்லர் வகைப் …
-
விபரணக் கட்டுரை
சுமேரியர் அமைத்த உலகின் முதல் நகரங்கள் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 8சுமேரியர் அமைத்த உலகின் முதல் நகரங்கள் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 8
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readசுமேரியர் உருவாக்கிய உலகின் முதல் நகரம் உருக் என்று அழைக்கப்பட்டது. கிறித்துவுக்கு முன் 4000 ஆண்டளவில் அவர்கள் இருபத்தியொரு நகரங்களையும் பின் மக்கள் தொகை பெருகப் பெருக எல்லாமாக …
-
சிறப்பு கட்டுரை
அங்கம் – 08 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 08 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes read2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள் பல,அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் …
-
இலக்கியச் சாரல்
குறும்படம் | அப்பா | இயக்குனர் விதுசன் குறும்படம் | அப்பா | இயக்குனர் விதுசன்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅண்மையில் மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து வெளிவந்த “அப்பா” என்னும் குறும்படம் இளம்வயது மாணவர்களின் தவறான போக்குக்கும் தந்தையின் நம்பிக்கைக்கும் இடையிலான காட்சிப் பதிவுகளாக அமைகின்றது. இயக்குனர் விதுசன் தனது முதலாவது குறும்படம் …