நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து நடிகர் விஜய்யும் நரேந்திர மோடியை சந்திக்கிறார். பா.ஜ.க., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுக்க அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று …
ஆசிரியர்
-
-
செய்திகள்
தென் கொரியாவில் கப்பல் மூழ்கியது | 107 பேரைக் காணவில்லைதென் கொரியாவில் கப்பல் மூழ்கியது | 107 பேரைக் காணவில்லை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதென் கொரியாவில் 477 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று மூழ்கி விபத்துக்குள்ளானதில் 2 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 107 பேரைக் காணவில்லை. கப்பல் ஒரு பக்கமாக சாய்வதாக கப்பற்படைக்கு தகவல் …
-
செய்திகள்
லண்டனில் விஜய் ஸ்டார் நிகழ்ச்சியில் ஐரோப்பிய தமிழ்க்கலைஞர்களையும் இணைத்துக்கொள்வதற்கு விஜய் டிவி நிர்வாகம் இணக்கம்லண்டனில் விஜய் ஸ்டார் நிகழ்ச்சியில் ஐரோப்பிய தமிழ்க்கலைஞர்களையும் இணைத்துக்கொள்வதற்கு விஜய் டிவி நிர்வாகம் இணக்கம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஎதிர்வரும் 20ம் திகதி லண்டனில் மிகப் பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் விஜய் ஸ்டார் நைட் நிகழ்ச்சியில் ஐரோப்பிய தமிழ்க்கலைஞர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டுமென ஐரோப்பிய தமிழ்க் கலைஞர்கள் சங்கம் (ETAA) வேண்டுக்கோள் விடுத்திருந்தது. மேற்படி …
-
செய்திகள்
சர்வதேச மத்தியஸ்ததுடன் த.தே.கூ.வுடன் பேசும்போதே சமாதானம் ஏற்படும் | அரியநேத்திரன்சர்வதேச மத்தியஸ்ததுடன் த.தே.கூ.வுடன் பேசும்போதே சமாதானம் ஏற்படும் | அரியநேத்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇந்த நாட்டில் நிரந்தரமான ஒரு சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசாங்கம் பேச வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் …
-
செய்திகள்
சிலி நாட்டின் தலைநகரில் தீ விபத்து | 16 பேர் பலிசிலி நாட்டின் தலைநகரில் தீ விபத்து | 16 பேர் பலி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசிலி நாட்டின் தலைநகரைச் சுற்றியுள்ள மலைப்பகுடியில் நேற்று திடீர் என தீ பற்றிக்கொண்டது. இந்த தீ விபத்தில் குறைந்தது 16 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 10 ஆயிரம் …
-
செய்திகள்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅணைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அவலங்களை மட்டும் சுமந்த இனம் எமதென்ற வரலாற்று பதிவினை மாற்றும் நல்ல வாழ்வொன்று வாழ்வதே உறுதியென ஒவ்வொரு பொழுதும் நினைத்திடுவோம். …
-
செய்திகள்
சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானியக் கிளை நாடாத்தும் கலாசார நிகழ்வுசாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானியக் கிளை நாடாத்தும் கலாசார நிகழ்வு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானியக் கிளை நாடாத்தும் 20 வருட நிறைவு விழாவும் கலாசார நிகழ்வும் எதிர்வரும் 20ம் திகதி மேற்கு லண்டனில் நடைபெற உள்ளது. …
-
சினிமா
நாயகன், துப்பாக்கி வரிசையில் “மும்பையில் ஒரு காதல்”நாயகன், துப்பாக்கி வரிசையில் “மும்பையில் ஒரு காதல்”
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசென்னை திரைப்படக்கல்லூரியில் இயக்குநர் படிப்பில் கோல்ட் மெடலிஸ்ட் மாணவரான கௌதம் வெங்கடேஸ்வரன், ‘மும்பையில் ஒரு காதல்’ படத்தை இயக்குகிறார். சட்டம் ஒரு இருட்டறை, தொட்டால் தொடரும் படங்களின் கதாநாயகன் தமன் …
-
செய்திகள்
நரேந்திர மோடி இன்று சென்னை வருகை: ரஜினியைச் சந்திக்கிறார்நரேந்திர மோடி இன்று சென்னை வருகை: ரஜினியைச் சந்திக்கிறார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) சென்னை வருகிறார். மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே …
-
சிறப்பு கட்டுரை
அங்கம் – 07 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 07 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள் பல,அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் …