நேற்று காலை அமெரிக்க ராணுவ தளத்திற்குள் ஒருவர் புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திவிட்டு பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி …
ஆசிரியர்
-
-
செய்திகள்
பூட்டியிருந்த வீட்டிற்குள் 3 வாரங்களாக அனாதையாக கிடந்த தாய், மகள் பிணம்பூட்டியிருந்த வீட்டிற்குள் 3 வாரங்களாக அனாதையாக கிடந்த தாய், மகள் பிணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇங்கிலாந்து நாட்டின் South wales அருகேயுள்ள Troedyrhiw என்ற நகரில் மூன்று வாரங்களுக்கு முன்னர் மரணம் அடைந்த தாய் மற்றும் குழந்தையின் பிணத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் எவ்வாறு மரணம் அடைந்திருப்பார்கள் …
-
செய்திகள்
ஃபேஸ்புக் நிறுவனரின் ஆண்டு சம்பளம் $1 மட்டுமே.ஃபேஸ்புக் நிறுவனரின் ஆண்டு சம்பளம் $1 மட்டுமே.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநம்மூரில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் பெற்று சேவை செய்வது போல ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், ஒரு டாலர் மட்டுமே சம்பளம் பெறுவதாக தெரிய …
-
சினிமா
சந்தானத்தோடு இணையும் மிர்ச்சி செந்தில்சந்தானத்தோடு இணையும் மிர்ச்சி செந்தில்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபி.வி.பி. சினிமா சார்பில் பியர்ல் வி.போட்லூரி மற்றும் ஹேன்ட்மேட் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் சுனில் நடித்து ஹிட்டடித்த ‘மரியாதை ராமண்ணா’ தெலுங்குப் படத்தின் …
-
செய்திகள்
தேர்தலில் போட்டியிடச் சென்ற பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப் கைதுதேர்தலில் போட்டியிடச் சென்ற பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப் கைது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது சுமத்தப்பட்ட தேச துரோகக் குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் நேற்று முன் தினம் ஏற்றுக்கொண்டது. இதனால் அவருக்கு மரண தண்டனை கிடைக்க …
-
செய்திகள்
சுவிட்சர்லாந்து ரயிலில் இருந்து. 450 பயணிகள் அவசரமாக வெளியேற்றம்.சுவிட்சர்லாந்து ரயிலில் இருந்து. 450 பயணிகள் அவசரமாக வெளியேற்றம்.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசுவிட்சர்லாந்து நாட்டில் ரயிலில் பாம்பு ஒன்றை பார்த்த பயணி ஒருவர் ரயில்வே நிர்வாகத்திடம் தகவல் கொடுத்ததால் உடனடியாக அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்த 450 பயணிகளும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். …
-
செய்திகள்
இலண்டனில் பிரமாண்டமாக நடைபெற்ற உலகத்தமிழ் குறும்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதை “ஏதிலிகள்” தட்டிச்சென்றது [படங்கள் இணைப்பு ]இலண்டனில் பிரமாண்டமாக நடைபெற்ற உலகத்தமிழ் குறும்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதை “ஏதிலிகள்” தட்டிச்சென்றது [படங்கள் இணைப்பு ]
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகடந்த மாதம் 29ம் திகதி மேற்கு இலண்டனில் பிரமாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், நோர்வே மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர். …
-
செய்திகள்
இயேசு கிறிஸ்துவினால் இறுதி இராபோசனத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கிண்ணம் கண்டுபிடிப்புஇயேசு கிறிஸ்துவினால் இறுதி இராபோசனத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கிண்ணம் கண்டுபிடிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇயேசு கிறிஸ்துவின் இறுதி இராபோசனத்தின் போது அவர் அருந்துவதற்கு பயன்படுத்தப்பட்ட அலங்கார கிண்ணம் ஸ்பெயினிலுள்ள சிறிய அருங்காட்சியகமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வரலாற்று அறிஞர்கள் இருவர் தெரிவிக்கின்றனர். வட ஸ்பெயினில் லியோன் …
-
செய்திகள்
பிரிட்டனை நோக்கி வரும் பயங்கர புழுதிப்புயல், வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை.பிரிட்டனை நோக்கி வரும் பயங்கர புழுதிப்புயல், வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபிரிட்டனை நோக்கி பயங்கர புழுதிப்புயல் ஒன்று மிக வேகமாக வந்துகொண்டிருப்பதால் வீட்டைவிட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என பிரிட்டன் அரசு எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு …
-
செய்திகள்
சிலியில் 8.2 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டுள்ளது. சிலியில் 8.2 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று இரவு 8.2 ரிக்டர் அளவில் பயங்கர பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இந்த பூகம்பம் காரணமாக 5 பேர் பலியாகியுள்ளனர். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பெரும் …