Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலண்டனில் பிரமாண்டமாக நடைபெற்ற உலகத்தமிழ் குறும்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதை “ஏதிலிகள்” தட்டிச்சென்றது [படங்கள் இணைப்பு ]இலண்டனில் பிரமாண்டமாக நடைபெற்ற உலகத்தமிழ் குறும்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதை “ஏதிலிகள்” தட்டிச்சென்றது [படங்கள் இணைப்பு ]

இலண்டனில் பிரமாண்டமாக நடைபெற்ற உலகத்தமிழ் குறும்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதை “ஏதிலிகள்” தட்டிச்சென்றது [படங்கள் இணைப்பு ]இலண்டனில் பிரமாண்டமாக நடைபெற்ற உலகத்தமிழ் குறும்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதை “ஏதிலிகள்” தட்டிச்சென்றது [படங்கள் இணைப்பு ]

28 minutes read

கடந்த மாதம் 29ம் திகதி மேற்கு இலண்டனில் பிரமாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், நோர்வே மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

லண்டனை தளமாக கொண்டு இயங்கும் மூன்று ஊடகங்களான வெற்றி வானொலி , Cloud Media மற்றும் வணக்கம் லண்டன் இணையம் இணைந்து இவ் விழாவினை நடாத்தியிருந்தன. Lebara நிறுவனம் பிரதான அனுசரணை வழங்கியதுடன் ABI Fast Food மற்றும் Abarna Beauty Care இணை அனுசரணை வழங்கியிருந்தது. Little Asia எம்போரியம் ஆதரவினை வழங்கியிருந்தது.

கலைஞர்களை செம்கம்பள வரவேற்பு கொடுத்து அரங்கத்துக்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. இறுதிச் சுற்றுக்குத்தெரிவான 5 குறும்படங்கள் திரையிடப்பட்டதுடன் நேரடியாக நடுவர்களால் விருதுகள் தெரிவு செய்யப்பட்டன. லண்டனில் இருந்து கலந்து கொண்ட இயக்குனர் பிரேம் கதிர் இயக்கிய “ஏதிலிகள்” சிறந்த குறும்படத்துக்கான Lebara World Tamil Short Film Festival 2014 விருதை பெற்றுக்கொண்டது. இரண்டாவதாக பிரான்ஸ்சைச் சேர்ந்த ஸ்ரீ தயாளன் இயக்கிய “கோணல் சித்திரமும்” மூன்றாவதாக நோர்வையைச் சேர்ந்த பிரசன்னா இயக்கிய “இருளின் நிழல்” பெற்றுக்கொண்டது.

பார்வையாளர்களின் அதிக வாக்குகளைப் பெற்று பார்வையாளர் விருதை “ஏதிலிகள்” பெற்றுக்கொண்டது.

பிரதம விருந்தினராகவும் முதன்மை நடுவராகவும் கலந்துகொண்ட இயக்குனர் லெனின் எம் சிவம் கருத்து தெரிவிக்கையில், நாம் ஆரம்ப காலங்களில் எதனை கனவு கண்டோமோ அது இப்போது நனவாகுவது இவ் விழாவில் கலந்து கொள்ளும் போது தெரிகின்றது. இறுதிச்சுற்றுக்கு தெரிவான 5 குறும்படங்களும் சிறப்பாகவே அமைந்தன, தெரிவு செய்வதில் கடினமாக இருந்தது. விழா பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் ஒழுங்கு செய்யப்பட்டமை மகிழ்ச்சியை தருவதுடன் எமது கலைஞர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கும் என தெரிவித்தார்.

இவ் விழாவின் சிறப்பு வெளியீடாக “TAMIL GENERATION” மலரின் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

Below / Official Result | WTSFF : London 2014;

7

Below / Official Nomination | WTSFF : London 2014;

10005876_380431425429837_1597854917_o

Below / Event Photos | WTSFF : London 2014;

10003655_381600931979553_849834871_o

1965453_381601641979482_2019624020_o

1962316_381602438646069_351182704_o

1980139_381602628646050_179270558_o

1979947_381602181979428_2047596352_o

1900530_381602748646038_1212507595_o

1800030_381603108646002_1339980394_o

1501253_381603315312648_983433822_o

8

6

1978524_381600178646295_1621586911_o

1932539_381600901979556_207105015_o

1899372_381600955312884_423017369_o

1909131_381601618646151_1002939806_o

1898853_381600465312933_331273644_o (1)

1888877_381600231979623_148279940_o

1978477_381601085312871_234483593_o

3

10012974_381602061979440_1388462209_o

1795232_381601171979529_1416898880_o

1966127_381602358646077_1582314973_o

10014772_381600078646305_872005364_o

1891436_381600175312962_2135385440_o

1617952_381602945312685_404324037_o

1537995_381601371979509_1768222602_o

10006064_381600885312891_2142611021_o

914107_381602575312722_1885100973_o

9

1597501_381600361979610_2002326757_o

1553095_381600401979606_1669828744_o

1890327_381603065312673_673085520_o

1898742_833660899983101_1673199884_o

10010189_381600838646229_883481337_o

10001265_381600071979639_2014573766_o

1974360_381600535312926_1363048039_o

1973474_381600431979603_625880669_o

1920954_381601401979506_1939242007_o

1965546_381600611979585_1994840756_o

1974093_380772778729035_624008757_o

10007329_381601218646191_36185040_o

1941532_381602611979385_2043316581_o

4

10012144_625932384151463_2055278900_o

10010712_381600515312928_108202074_o

1979222_381602811979365_1232139016_o

1961036_381602248646088_1217865096_o

1956940_381602631979383_2138382272_o

1890573_381600265312953_1519003759_o

736821_381600285312951_304151686_o

1265363_381601721979474_784858955_o

5

Below \ Event Crew | WTSFF : London 2014

1

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More