Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அமீர்கான் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பீகே ரீமேக்கில் கமலஹாசன் நடிக்க உள்ளார்அமீர்கான் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பீகே ரீமேக்கில் கமலஹாசன் நடிக்க உள்ளார்

அமீர்கான் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பீகே ரீமேக்கில் கமலஹாசன் நடிக்க உள்ளார்அமீர்கான் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பீகே ரீமேக்கில் கமலஹாசன் நடிக்க உள்ளார்

0 minutes read

அமீர்கான் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பீகே. ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் சுமார் 600 கோடி வரை வசூலானதாக கூறப்படுகிறது. இந்த படத்தினை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாகவும்,அதில் விஜய் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இப்போது அதில் கமலஹாசன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பீகே படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்க உள்ள இந்த படத்தில் கமலஹாசன் நடிக்க உள்ளாராம். இது குறித்து அதிகாரபூர்வ செய்திகள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More