செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜய், அஜித் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளனர் விஜய், அஜித் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளனர்

விஜய், அஜித் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளனர் விஜய், அஜித் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளனர்

0 minutes read

விஜய், அஜித் ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்க்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஏற்கனவே வாய்ப்பு வந்துள்ளது. அவர் நடிப்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கும் புலி படத்தில் பிசியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அஜித்துக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தை கவுதம்மேனனே இயக்க உள்ளார்.

இதுகுறித்து கவுதம்மேனன் கூறும் போது, விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு உள்ளேன். தமிழ் கதாநாயகனை வைத்தே ஹாலிவுட் படத்தை எடுப்பேன். அந்த படத்தில் நடிப்பதற்கு எனது முதல் தேர்வு அஜித்தாகவே இருக்கும். அஜித் சம்மதித்தால் அவரை வைத்து ஹாலிவுட் படத்தை எடுப்பேன் என்றார்.

அஜித் கவுதம்மேனன் கூட்டணியில் வந்த என்னை அறிந்தால் படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.