செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அவுஸ்ரேலியாவில் ‘சினம்கொள்’ படத்திற்கு பெரும் வரவேற்பு

அவுஸ்ரேலியாவில் ‘சினம்கொள்’ படத்திற்கு பெரும் வரவேற்பு

4 minutes read

சினம்கொள் / Sinamkol showing at the cinemas:

The internationally acclaimed Eelam Tamil film “Sinamkol” which has been captivating the Tamil diaspora will be finally screened in Australian theatres from 28th. A must watch film set in post war Eelam. Please share with your friends & family.

எமது மக்களின் வாழ்வையும் உறைந்துபோயுள்ள உன்னதமான உணர்வுகளையும் திரையில் கொண்டு வருகிறது ‘சினம்கொள்’ என்ற முழுநீள திரைப்படம். ஈழத்து தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பெரு ஆதரவுடன் வெளியீடப்பட்ட இத்திரைப்படம், ஒஸ்ரேலியாவின் பெருநகரங்களிலும் வெளியாகின்றது. இத்தகைய முயற்சிகளை ஊக்குவிக்கும் வண்ணம், உங்கள் முழுமையான ஆதரவை வழங்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம். நன்றி.

Trailer – https://youtu.be/eyzfAn4AZbE

To book your tickets, contact the below numbers:-

MELBOURNE
READING CINEMAS DANDENONG
29-02-2020 SATURDAY 6PM
Ragu 0406 429 107 & Ramesh 0414 185 348
READING CINEMAS EPPING
01-03-2020 SUNDAY 6PM
Vasanthan 0433 002 619 & Kapilan 0452 646 469
SYDNEY
Event Cinemas Parramatta
28-02-202 FRIDAY 9PM
01-03-2020 SUNDAY 3.30PM
0405 343 069
BRISBANE
University Of Queensland SCHONELL THEATRE
29-02-2020 SATURDAY 7PM
0430 613 386 & 0450 120 818
PERTH
EVENT CINEMAS MORLEY
01-03-2020 SUNDAY 6PM
0469 823 269
ADELAIDE
EVENT CINEMAS ARNDALE
01-03-2020 SUNDAY 6PM
0469 198 100

பிற்குறிப்பு: நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை அள்ளும் சினம்கொள்…

சிறந்த திரைப்படத்திற்கான விருது
சிறந்த திரைப்பட இயக்குனருக்கான விருது
சிறந்த கதாநாயகனுக்கான விருது

Best Feature Film Tamil – Diaspora
Sinamkol
Production: Skymagic Pictures – Bakialakhmi Talkies
Tamil Eelam Sri Lanka

Best Director Tamil – Diaspora
Ranjith Joseph
Film: Sinamkol
Tamil Eelam Sri Lanka

Best Actor Male Tamil – Diaspora
Aravinthan
Film: Sinamkol
Tamil Eelam Sri Lanka

———- Forwarded message ———
From: Ramesh Bala <rameshbalakrish@gmail.com>

வணக்கம்/ Vanakkam All,

Here we have enclosed details of Sinam kol (Eela Tamil Cinema) movie in  Australia. சினம்கொள் என்ற ஈழத்துத்  தமிழ் திரைப்படம் பற்றிய விபரங்களும், காட்சி விபரங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.  தங்களிற்கு தெரிந்த ஊடகங்கள், நண்பர், உறவினருடன் பகிர்ந்து ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். 

Ranjith Joseph’s “Sinamkol”, a film from the Eelam Tamil Film Industry will be screened across Australia from 28th February 2020. The story of a patriot, travelling back to Tamil Eelam in a post-2009 context, Sinamkol has been widely acclaimed and welcomed by international audiences.

Please contact corresponding vendors for your own tickets or message us for more details. More details for individual states to follow Or Email: sinamkol.aunz@gmail.com
———–

முப்பதாண்டுகளாக சிறுக சிறுக கட்டமைத்த தேசத்தின் வாழ்வோடு வாழ்ந்த மக்களின் உணர்வுகள் மறக்கப்பட்டுவருவதாக பரப்பப்படும் மாயைகளுக்கு மத்தியில், இன்னமும் அந்த வேட்கை உயிர்ப்போடு வெவ்வேறு தளங்களில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது என்ற உண்மைநிலையை வெளிக்கொண்டுவரும் ஓர் உன்னத படைப்பாக வெளிவந்துள்ளது சினம்கொள் என்ற ஈழத்துத் திரைப்படம்.

ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்டு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ஆதரவு கொடுக்கப்பட்டு வெளியீடு செய்யப்படுகின்ற இத்திரைப்படம் அவுஸ்திரேலியாவின் பெருநகரங்களிலும் வெளியாகின்றது.

முதற்கட்டத் திரையிடல்கிளின் பின் பெருவாரியான வரவேற்பையும் ஆதரவையும் பாராட்டையும் பெற்ற இத்திரைப்படம் அவுஸ்திரேலிய நகரங்களில் திரையிடப்படும் விவரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.

இத்திரைப்படத்திற்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்கி கண்டு களிக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கேட்கிறார்கள். திரையிடல் மூலம் திரப்பட்டடும் நிதியானது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு வழங்கப்படும்.

SYDNEY

Event Cinemas Parramatta

28-02-202 FRIDAY 9PM

01-03-2020 SUNDAY 3.30PM

02-03-2020 MONDAY 6.45PM

0405 343 069

———-

MELBOURNE

READING CINEMAS DANDENONG

29-02-2020 SATURDAY 6PM

0406 429 107 & 0414 185 348

READING CINEMAS EPPING

01-03-2020 SUNDAY 6PM

0433 002 619 & 0452 646 469

————–

BRISBANE

University Of Queensland

SCHONELL THEATRE

29-02-2020 SATURDAY 7PM

0430 613 386 & 0450 120 818

—————–

PERTH

EVENT CINEMAS MORLEY

01-03-2020 SUNDAY 6PM

0469 823 269

—————-

ADELAIDE

EVENT CINEMAS ARNDALE

01-03-2020 SUNDAY 6PM

0469 198 100

The success of Sinamkol – “A Kannaki will emerge for us from this darkened Nandhikadal. Her rage cannot be contained by any ocean.”

“இருண்டு கிடக்கிற இந்த நந்திக்கடல். இந்த நந்திக்கடலில் இருந்து எங்களுக்கொரு கண்ணகி வருவாள். அவளுடைய கோபத்தைத் தீர்க்க எந்தக் கடலாலும் ஏலாது.” வெல்வது உறுதி.

SINAMKOL (Tamil) – Official Trailer 01 – https://www.youtube.com/watch?v=eyzfAn4AZbE

SINAMKOL Official Trailer 02 – https://www.youtube.com/watch?v=niGARhxsZPE

Veezhven Ena Ninaithaayo | வீழ்வேன் என நினைத்தாயோ Song – https://www.youtube.com/watch?v=Cp8suUXtpS8

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More