செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வாணி ராணி சீரியலில் பூஜாவுக்கு கொரோனா அவரால் கூட நடித்தவருக்கும் தொற்றியது.

வாணி ராணி சீரியலில் பூஜாவுக்கு கொரோனா அவரால் கூட நடித்தவருக்கும் தொற்றியது.

0 minutes read

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நவ்யா சுவாமி.தெலுங்கு நடிகையான இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் கொ ரோனா இருப்பது உறுதியானது.

முடிவுகள் பாசிட்டிவ் என வந்ததும், இன்ஸ்டாவில் வீடியோவை வெளியிட்ட நவ்யா, கொ ரோனா என தெரிந்ததும் அன்றிரவு முழுவதும் அழுததாகவும், கொ ரோனா பரப்பும் நோயாளியாக தான் இருந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தார். தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நிலையில் தற்போது உடல்நலம் தேறி வருவதாகவும் அறிவித்தார்

இந்நிலையில் நா பேரு மீனாட்சி என்ற சீரியலில் இவருடன் நடித்த நடிகர் ரவி கிருஷ்ணாவுக்கு கொ ரோனா இருப்பது உறுதியானது. இதுகுறித்து தனது ட்விட்டர் தெரிவித்துள்ள அவர், எனக்கு கொ ரோனா இருப்பதாக வந்த செய்தி உண்மைதான். கடந்த 3 நாட்களாக என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.