Wednesday, February 24, 2021

இதையும் படிங்க

ஜெய் நடிக்கும் ‘எண்ணித் துணிக’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் ஜெய் நடிப்பில் தயாராகிவரும் 'எண்ணித் துணிக' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. 'ஜிந்தா', பிரஷாந்த் நடிப்பில் வெளியான 'ஜானி' ஆகிய படங்களை இயக்கிய...

ஜீ வி பிரகாஷ் குமாரின் ‘வணக்கம்டா மாப்ள’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இசை அமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'வணக்கம் டா மாப்ள' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

‘பருத்திவீரன்’ வெளியாகி 14 ஆண்டுகள்: தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த படம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான 'பராசக்தி' மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப்...

மீண்டும் நம்மை சிரிக்க வைக்க நடிக்கப் போகும் வடிவேலு!

எம் மகன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய திருமுருகன் 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

10 வருடம் lockdwon இல் தான் இருக்கிறேன் | கலங்கும் வைகைபுயல்!

உங்களுக்கெல்லாம் ஒரு வருடம் தான் லாக்டவுன் (lockdwon) ஆனால் நான் பத்து வருடம் (lockdwon)  இல் தான் இருக்கிறேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ள...

நடிகை ராஷி கண்ணாவை கவர்ந்த காதல் கடிதம்!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷி கண்ணா, தனக்கு வந்த காதல் கடித அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன்...

ஆசிரியர்

ஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று!

பிரபல நடிகை ஷார்மி. ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, லாடம், 10 எண்றதுக்குள்ள உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹெதராபாத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

தற்போது இவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஷார்மியின் தாய், தந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.சி மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஷார்மி கூறியிருப்பதாவது: கொரோனா பரவல் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து எனது பெற்றோர்களை மிக கவனமாக கவனித்து வந்தேன். அவர்களும் நிலைமையை புரிந்து கொண்டு தங்களை பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

ஆனால் ஐதராபாத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. மழை வெள்ளம் காரணமாக என் பெற்றோர்களுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது.

சோதித்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கனை நான் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். டாக்டர்களை கடவுள் போல நம்பி காத்திருக்கிறேன் என்கிறார் ஷார்மி.

இதையும் படிங்க

மீண்டும் நடிக்க வரும் நதியா!

நடிகை நதியா 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லிங்குசாமி இயக்கும்  திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ‘பூவே பூச்சூடவா’...

ஸ்ரீதேவியின் சில நினைவுகள் | வைரலாகும் ராம் கோபால் வர்மாவின் கடிதம்!

மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவி குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா...

வயதான நடிகர்களுக்கு இளம் நடிகைகளை ஜோடியாக நடிக்க வைப்பதற்கு ஆணாதிக்கமே காரணம்!

தமிழில் என் சுவாச காற்றே படத்தில் நடித்தவர் தியா மிர்சா. இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். 40 வயதாகும் தியா மிர்சா சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்த பார்வதி நாயர்

தமிழில் பல படங்களில் நடித்து வரும் பார்வதி நாயர், தற்போது பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்து நடித்து வருகிறார்.அபியும் நானும் படத்தின் மூலம் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். அதன்பிறகு உன்னைபோல் ஒருவன்,...

பிக்பாஸ் ஜூலியின் புதிய முயற்சி | பாராட்டும் ரசிகர்கள்

ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துக் கொண்டு பிரபலமான ஜூலியின் புதிய முயற்சிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.பிக்பாஸ் ஜூலிஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்தவர்...

ராதிகா வேடத்தில் நடிக்க 2 நடிகைகளிடம் பேச்சுவார்த்தை

சித்தி 2 தொடரிலிருந்து ராதிகா விலகியதை தொடர்ந்து அவரது வேடத்தில் நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.பிரபல நடிகையான ராதிகா சித்தி 2 தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தமிழகத்தில் ‘அம்மா’ என்ற மகுடம் சூடிய ஜெயலலிதாவின் பிறந்தாள் இன்று!

தமிழகத்தில் அனைவராலும் ‘அம்மா’ என்று அறியப்பட்டவரும் தமிழ் திரையுலகின் சிம்ம சொற்பனமாகத் திகழ்ந்தவருமான மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்றாகும். இந்நிலையில், அவரது...

நாராயணசாமியின் இராஜினாமா கடிதத்தை ஏற்றார் குடியரசு தலைவர்!

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின் இராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் ஏற்றுக்கொண்டார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்...

பேரிடா்களை எதிா்கொள்ளும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்!

பேரிடா்களை எதிா்கொள்ளும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ஐஐடி மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நாட்டின் பழைமையான...

மேலும் பதிவுகள்

அமெரிக்காவில் 5 லட்சம் உயிர்களை பறித்து சென்ற கொரோனா கொல்லுயிரி!

வாஷிங்டன்: அமெரிக்காவில் காட்டு தீயாக பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்திருப்பது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா கொல்லுயிரியின் தீவிர பரவலால் அமெரிக்காவின்...

டுவிட்டரில் விஜய் – அஜித் ரசிகர்கள் இடையே மோதலை உருவாக்கிய நடிகை

விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக்கொள்வதும், பிறகு அமைதியாகி விடுவதும் வழக்கம். இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகை சுரேகா வாணி மீண்டும் அவர்களுக்குள் மோதலை உருவாக்கி...

பிரதமர் மோடி தலைமையில் இன்று ‘நிதி ஆயோக்’ கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (சனிக்கிழமை), நிதி ஆயோக் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற இருக்கின்றது. ஆனாலும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார்.

58 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பயிற்சி நிறைவில் நிரந்தர நியமனம்!

தற்போதைய அரசாங்கம் 58 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியுள்ளது என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாவது கட்டமாக 50...

உலக சாரணர் தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!

சர்வதேச சாரணர் தின நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) காலை மட்டக்களப்பில் நடைபெற்றன. சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவுல் பிரபு அவர்களின் பிறந்த தினததை சரணர்கள்...

கொரோனா- இந்தியாவில் ஒரு நாள் பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 440 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...

பிந்திய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் பாலியல் பொம்மை விவகாரத்தில் சிக்கிய வெளிநாட்டு மாணவர்!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கப்பூர் மாணவர் ஒருவர் குழந்தை பாலியல் தொடர்பான பொம்மை ஒன்றை இறக்குமதி செய்த குற்றத்திற்காகவும் குழந்தைககள் தொடர்பான தகாத புகைப்படங்கள்/ பொருட்கள் வைத்திருந்ததற்காகவும் அவருக்கு 11 மாத...

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி!

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் இராஜினாமாவை...

மீண்டும் நடிக்க வரும் நதியா!

நடிகை நதியா 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லிங்குசாமி இயக்கும்  திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ‘பூவே பூச்சூடவா’...

ஸ்ரீதேவியின் சில நினைவுகள் | வைரலாகும் ராம் கோபால் வர்மாவின் கடிதம்!

மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவி குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா...

ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்தார் மோடி

ஜெயலலிதா தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளை மட்டுமல்லாது மிகப்பெரிய தோல்விகளையும் எதிர்கொண்டவர்.  மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்...

இளம் பெண் சமூக ஆர்வலர் திஷா ரவி விடுதலை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இளம் பெண் சமூக ஆர்வலர் திஷா ரவி விடுதலையானார். இந்திய மத்திய அரசின் மூன்று விவசாய...

துயர் பகிர்வு