Sunday, June 13, 2021

இதையும் படிங்க

மாதவனின் விளக்கம் -வலிமையிலிருந்து இருந்து வெளியேறிய நடிகர்கள்…

மேலும் இது தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள கானொளியை பார்க்கவும்.... https://youtu.be/7JKqAFFSyaA

மாஸ்டர் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அறிவிப்பு!

மாஸ்டர் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் சல்மான்கான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜய் நடித்த ஜேடி கதாபாத்திரத்தில் நடிக்க...

இந்த நடிகருடன் இணைந்து பணியாற்ற ஆசை – பிரபல இயக்குனர்

பிரபல நடிகர் யோகிபாபுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாக இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இதற்கு யோகிபாபு ருவிட்டர் வாயிலாக நன்றி...

400 குடும்பங்களுக்கு உதவி செய்த ராணா!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ள நிலையில், பல நடிகர் நடிகைகள் தங்களால் இயன்ற உதவியை அவ்வவ்போது செய்து...

உணவு வழங்கி உதவிய பிக்பாஸ் பிரபலம்!

மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும். https://youtu.be/s587ZtjvZXg

நடிகை மீது தேசத்துரோக வழக்கு!

பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் லட்சத்தீவு விவகாரம் குறித்து பேசினார். அப்போது லட்சத்தீவு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரஃபுல் படேல்...

ஆசிரியர்

வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசனை அஜித் ரசிகர்கள் விடாமல் துரத்தி வருகிறார்கள்.வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அஜித் ரசிகர்கள்கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் வானதி சீனிவாசன். சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் என்று ஒருநாள் கேட்டு இருந்தார். அப்போது வானதி சீனிவாசன் அதற்கு பதிலளிக்கையில் ’நான் வெற்றி பெற்றவுடன் நிச்சயமாக வலிமை அப்டேட் கிடைக்கும் தம்பி’ என பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக் கூறிய அஜித் ரசிகர்கள் ’நீங்கள் வாக்குறுதி கொடுத்தபடியே ’வலிமை’ அப்டேட்டை கேட்டு சொல்லுங்க’ என்று விடாமல் கேட்டு வருகின்றனர். 

வலிமை

அஜித் ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ’வலிமை’ அப்டேட்டை வானதி சீனிவாசன் தருவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க

‘மாநாடு’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்

தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

தமிழில் அறிமுகமாகும் புதிய டிஜிட்டல் தளம்

தமிழில் சோனி லிவ் என்ற பெயரில் புதிய டிஜிட்டல் தளம் அறிமுகமாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  கொரோனா காலகட்டத்தில்...

இந்தியாவுக்கு புதிய பெயர் சூட்டிய குஷ்பு

ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நடிகை மீது தேசத்துரோக வழக்கு பதிவு

லட்சத்தீவு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரஃபுல் படேல் என்பவர் பற்றி பேசிய நடிகை மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கையில் துப்பாக்கியுடன்! வைரலாகும் புகைப்படம்!! யார் தெரியுமா?

முன்னணி இயக்குனராகவும் தற்போது நடிகராகவும் இருக்கும் செல்வராகவனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்...

கேங்ஸ்டர் படத்தில் பிரியாமணி!

‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் நல்ல அறிமுகத்தை பெற்றவர் பிரியாமணி. இவர் சமீபத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தெலுங்கில் ‘நாரப்பா’, ‘விராட்டா பர்வம்’,...

தொடர்புச் செய்திகள்

ஊழல்கள் பலவிதம் | கவிதை

இல்லாத விடயத்தைஇருக்குது என்றால்இவரு உரையில் ஊழல் சொல்லாத விடயத்தைசொன்னதாய்ச் சொன்னால்சொன்னவர் சொல்லில் ஊழல் பொல்லாத...

கொத்தமல்லி – உருளைக்கிழங்கு வறுவல்

தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கொத்தமல்லி - உருளைக்கிழங்கு வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நாட்டில் மேலும் 2,031 பேர் பூரண குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2,031 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை (13.06.2021)பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழில் அறிமுகமாகும் புதிய டிஜிட்டல் தளம்

தமிழில் சோனி லிவ் என்ற பெயரில் புதிய டிஜிட்டல் தளம் அறிமுகமாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  கொரோனா காலகட்டத்தில்...

இந்தியாவுக்கு புதிய பெயர் சூட்டிய குஷ்பு

ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் பதிவுகள்

கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில்களில் சர்வ அமாவாசை பூஜை

கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த பூஜைகள் நடந்தது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.

பாராளுமன்ற அமர்வுகள் ஒரு நாளுடன் நிறுத்தப்படலாம்?

இந்த வாரம் 8 ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பாராளுமன்ற அமர்வுகள் கூடவுள்ள நிலையில்,பாராளுமன்றத்திலும் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக நான்கு...

கையில் துப்பாக்கியுடன்! வைரலாகும் புகைப்படம்!! யார் தெரியுமா?

முன்னணி இயக்குனராகவும் தற்போது நடிகராகவும் இருக்கும் செல்வராகவனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்...

குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லையா?

18 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையின் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் கீழ்...

லோகேஷ் கனகராஜ் படத்தில் காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்க கட்டுப்பாட்டுடன் அனுமதி

ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் அதிக அளவில் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

ஊழல்கள் பலவிதம் | கவிதை

இல்லாத விடயத்தைஇருக்குது என்றால்இவரு உரையில் ஊழல் சொல்லாத விடயத்தைசொன்னதாய்ச் சொன்னால்சொன்னவர் சொல்லில் ஊழல் பொல்லாத...

கொத்தமல்லி – உருளைக்கிழங்கு வறுவல்

தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கொத்தமல்லி - உருளைக்கிழங்கு வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

‘மாநாடு’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்

தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்க கட்டுப்பாட்டுடன் அனுமதி

ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் அதிக அளவில் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிரியங்கா காந்தி கடும் தாக்கு-கோழையை போல் செயல்படும் மோடி!

புதுடெல்லி: `யார் பொறுப்பு?’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வௌியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமருக்கு மக்கள் முதலில் முக்கியமல்ல. அரசியல் தான் முக்கியம்....

துயர் பகிர்வு