Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் மரணம்

பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் மரணம்

1 minutes read

பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றின் காரணமாக இன்று காலமானார்.

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானவரே நடிகர் நிதிஷ் வீரா என்பது குறிப்பிடதக்கது.

இவர் புதுப்பேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.  இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ்  நடித்து மெகா ஹிட்டான அசுரன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். 

இதனை தொடர்ந்து அசுரன் படத்தின் தெலுங்கு ரிமேக்கிலும் நடித்திருந்தமையும் குறிப்பிடதக்கது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More