Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இலங்கையின் முன்னணி சிங்கள நடிகை காலமானார்

இலங்கையின் முன்னணி சிங்கள நடிகை காலமானார்

1 minutes read

இலங்கையின் முன்னணி நடிகை விஷாகா சிறிவர்தன காலமானார். இறக்கும் போது அவருக்கு 64 வயது.

Against all odds | Daily News

உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அவர் அனுராதா திரைப்படத்தின் மூலம் இலங்கை சினிமாவில் நுழைந்தார். 

சனாசன்னா மா, சுரா துதியோ, சசர சேதனா மற்றும் சண்ட மதலா ஆகியவை அவரது நடிப்பு வாழ்க்கையில் அவர் பங்களித்த பல அங்கீகாரம் பெற்ற படைப்புகளில் அடங்கும்.

விஷாகா சிறிவர்தனவின் இறுதிக் கிரியைகள் இன்று குருணாகலில் நடைபெறவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More