Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’ படத்தின் புத்திசாலித்தனமான விளம்பர உத்தி

‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’ படத்தின் புத்திசாலித்தனமான விளம்பர உத்தி

1 minutes read

எதிர்வரும் 24,25,26 ம் திகதிகளில் யாழ்ப்பாணம் திரையரங்குகளில் காண்பிக்கப்படவுள்ள
புத்திகெட்டமனிதர்எல்லாம் முழுநீள திரைப்படத்தின் குழுவினர் யாழ்நகரை சுற்றி நகர்வலம் வருகின்றனர்.

திரைப்படத்தினை பற்றி மக்களிடம் எடுத்துக்கூறி மக்களை திரையரங்குகளுக்கு அழைக்கின்றார்கள்.

சிறந்த விளம்பர யுக்தி மட்டுமல்ல ஈழத்து வர்த்தக சினிமாவுக்கான விதைகள் வீசப்படுகின்றன என்றும் சொல்லலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More