செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் பிக்பொஸ் 6 போட்டியாளர்கள் யார்? இலங்கையிலிருந்து இருவர்?

பிக்பொஸ் 6 போட்டியாளர்கள் யார்? இலங்கையிலிருந்து இருவர்?

1 minutes read

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் பிக்பொஸ் சீசன் 6 இன்று மாலை தொடங்கவுள்ளது. இந்நிலையில் இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. விபரம் வருமாறு

1. ஜி.பி. முத்து : டிக்டொக் மூலம் பிரபலமாகி யூடியூபில் கலக்கிய ஜி.பி. முத்து தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.
2. அசீம் – சின்னத்திரை சீரியல் நடிகர்.
3. ஷிவின் கணேசன் – மொடலாக இருப்பவர். மிஸ் இந்தியா திருநங்கை பட்டம் வென்றவர்.
4. ரொ பர்ட் மாஸ்டர் – நடன இயக்குனர்
5 ஷெரினா – சினிமா நடிகை, தொழிலதிபர்
6. ராம் ராமசாமி – பிரபல மொடல்
7. தினேஷ் கனகரத்தினம் – இலங்கையை சேர்ந்த இசையமைப்பாளர்
8. ஜனனி – ஊடகத்துறையில் பணியாற்றுபவர்.இலங்கையை சேர்ந்தவர்
9. அமுதவாணன் –கொமெடி நடிகர்
10. மகேஷ்வரி – வி.ஜே.யாக அறிமுகம் ஆனவர். தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.
11. கதிரவன் – பிரபல மொடல், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர்
12. ஆயிஷா – சின்னத்திரையில் நடிகை
13. மணிகண்டன் ராஜேஷ் – நடிகை ஐஷ்வர்யா ராஜேஷின் சகோதரர், சின்னத்திரை நடிகர்

14. சாந்தி அரவிந்த் – நடிகை, நடன இயக்குனர்.
15. ரச்சிதா – நடிகை
போட்டியாளர்கள் இவர்கள் தாம் என தகவல்கள் கசிந்துள்ள போதும் . இவர்களில் எத்தனை பேர் உண்மையில் பிக்பொஸ் இல்லம் செல்கிறார்கள் என்பது இறுதிவரை சஸ்பென்சாகவே இருக்கும்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.