Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பைக் ஓட்டி அசத்தும் அஜித் பட நடிகை யார் தெரியுமா?

பைக் ஓட்டி அசத்தும் அஜித் பட நடிகை யார் தெரியுமா?

1 minutes read

தமிழில் மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடித்த ராய் லட்சுமி, பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.பைக் ஓட்டி அசத்தும் அஜித் பட நடிகை... வைரலாகும் வீடியோராய் லட்சுமிதமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன் பின், தாம் தூம், அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார். மேலும், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.

ராய் லட்சுமி

தற்போது ராய் லட்சுமி நடிப்பில் சிண்ட்ரெல்லா திரைப்படம் உருவாகி உள்ளது. இந்நிலையில் தற்போது கருப்பு நிற உடையில் தூம் பாடலுக்கு பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More