Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் காளான் 65/mushroom 65 | செய்முறை

காளான் 65/mushroom 65 | செய்முறை

1 minutes read

தேவையான பொருள்கள்

காளான் –  1 பாக்கெட்
கோபி மஞ்சூரியன் பவுடர்   – 4 ஸ்பூன்
சோள மாவு   –  3 ஸ்பூன்
எண்ணெய் –  பொரிப்பதற்கு  தேவையான அளவு

செய்முறை

காளானை சுத்தமாகக் கழுவி     சுடு  தண்ணீரில்   5 நிமிடம் போட்டு   பின்பு  தண்ணீரை  வடித்து கொள்ளவும்.

கோபி மஞ்சூரியன் பவுடர், சோள மாவு போட்டு சூடான எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் அதில் ஊற்றி நன்கு  கிளரி   10 நிமிடம் காளானை ஊற விடவும்.

பிறகு கடாயில் சிறிது  எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிளரி வைத்த காளானை போட்டு பொரித்து எடுக்கவும்.  சுவையான காளான்  65  ரெடி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More