Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் டெவில்ட் சிக்கன் | செய்முறை

டெவில்ட் சிக்கன் | செய்முறை

2 minutes read

 

உங்கள் சுவையை தூண்டும் டெவில்ட் சிக்கன் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான டெவில்ட் சிக்கன் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

உணவு செய்முறை : டெவில்ட் சிக்கன்

  • Step 1.

    முதலில் சிக்கன் துண்டுகளுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.

  • Step 2.

    இப்பொழுது வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவேண்டும். பின்னர் குடை மிளகாயை சதுரத் துண்டுகளாக நறுக்கவேண்டும்.

  • Step 3.

    பிறகு ஊற வைத்த சிக்கன் துண்டுகளை எண்ணெயில் பாதி வேகும் வரை பொரித்தெடுக்கவேண்டும். பிறகு பொரித்த சிக்கன் துண்டுகளை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து எண்ணெய் வடிய வைக்கவும்.

  • Step 4.

    பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்னெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

  • Step 5.

    வெங்காயம் வதங்கி இஞ்சி, பூண்டு விழுது வாசம் தணிந்ததும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.

  • Step 6.

    இப்பொழுது தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய்த் தூள் மற்றும் தக்காளி கெட்ச்சப் சேர்த்து கிளறவேண்டும்.

  • Step 7.

    பின்பு அதில் சதுரமாக நறுக்கிய குடை மிளகாய் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து பிரட்டவும்.

     

    நன்றி : அறுசுவை சமையல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More