Monday, January 25, 2021

இதையும் படிங்க

நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது?

என்னென்ன தேவை?உதிராக வடித்த சாதம் - 1 கப்,துருவிய நெல்லிக்காய் - 2,துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்,நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் - 2,மஞ்சள் தூள்-தேவையானால்,வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள் -...

வட மாநில ஸ்பெஷல் வெஜ் தெகிரி!

வெஜ் தெகிரி அல்லது காய்கறிகள் சாதம் வட மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற ரெசிபியாகும். காய்கறிகள் பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து சாப்பிட வைக்கலாம். தேவையான...

சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் பொரியல்!

வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம். நெல்லிக்காயை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் பொரியல் செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள்...

உடலுக்கு குளிர்ச்சி தரும் அன்னாசிப்பழத் தயிர் பச்சடி!

தயிர் பச்சடியில் வெங்காய பச்சடி,வெள்ளரிக்காய் பச்சடி என பல வகை சமைக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் விதமாக அன்னாசிப்பழத் தயிர் பச்சடி எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..

கேரட் பொங்கல் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்கேரட் - 200 கிராம்,பச்சரிசி - 400 கிராம்,தேங்காய் - 1 மூடி,சர்க்கரை - 300 கிராம்,நெய் - 100 கிராம்,ஏலக்காய் - 6,முந்திரி - 15,கிசுமுசுப்பழம் -...

கூர்க் சிக்கன் குழம்பு | செய்முறை

தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு…. சிக்கன் – 3/4 கிலோகூர்க் மசாலா பவுடர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள்...

ஆசிரியர்

சிக்கன் மோமோஸ் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

மேல் மாவு செய்ய:
மைதா – 2 கப்,
உப்பு – தேவைக்கு,
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்,

பூரணத்திற்கு தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1 கப் (வேக வைத்து அரைத்துக் கொள்ளவும்),
பச்சை பட்டாணி வேக வைத்தது – 1/2 கப்,
வெங்காயம் – 1/2 கப்,
பூண்டு – 1 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி – 1/2 டேபிள் ஸ்பூன்,
சோயா சாஸ் – 1/2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பச்சை மிளகாய் – 1,
மிளகுத்தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

மாவு செய்யக் கொடுத்துள்ள பொருட்கள் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஈரத்துணி கொண்டு போர்த்தி 30 நிமிடம் வைக்கவும். ஒரு தவாவில் ஆயில் ஊற்றி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின் அதில் வேக வைத்த சிக்கன் மற்றும் பச்சை பட்டாணியை உப்பு (தேவையெனில்), சோயா சாஸ் ஆகியவற்றை சேர்த்து இறக்கி ஆற வைக்கவும். மேலே செய்த மாவை எடுத்து சின்னச் சின்ன வட்டங்களாக தேய்த்து நடுவில் செய்து வைத்த மசாலா கலவையை வைத்து கொழுக்கட்டை போல் செய்து இட்லி பானையில் 15-20 நிமிடம் வேக வைத்து எடுத்து சில்லி சாஸ் உடன் பரிமாறவும். சிக்கனை தவிர்த்து கேரட், முட்டைகோஸ், பட்டாணி சேர்த்து வெஜிடபுள் மோமோஸ் செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க

பருப்பு தக்காளி அடை எப்படி செய்வது?

என்னென்ன தேவை?தக்காளி - 3,பாசிப்பயறு - 100 கிராம்,பச்சரிசி - 200 கிராம்,புழுங்கலரிசி - 200 கிராம்,உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்,கறிவேப்பிலை - சிறிது,சோம்பு - 1 டீஸ்பூன்,இஞ்சி -...

மீன் சாப்ஸ் எப்படி செய்வது?

தேவையானவைமீன் - 1/4 கிலோ,வெங்காயம் - 1,தக்காளி - 1,இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்,பச்சை மிளகாய் - 1,மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்,மஞ்சள்தூள் -1/2 ஸ்பூன்,மல்லித்தூள் - 1...

நார்ச்சத்து நிறைந்த பேபிகார்ன் சாலட்!

சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கடலைப்பருப்பு சட்னி!

தேவையான பொருட்கள்:-கடலைப் பருப்பு - 50 கிராம்,காய்ந்த மிளகாய் - 8 முதல் 10,பெருங்காயம் - சிறு துண்டு,புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,தேங்காய்த் துருவல் - கால் மூடி,எண்ணெய்,...

சூப்பரான வரமிளகாய்த் துவையல்!

தேவையான பொருட்கள்சிவப்பு மிளகாய் - 6,சின்ன வெங்காயம் - 20,தக்காளி - 1,கறிவேப்பிலை - சிறிது,எண்ணெய்,உப்பு - தேவையான அளவு,கடுகு - 1/2 டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,பெருங்காயம் -...

கறிவேப்பிலை இறால் எப்படி செய்வது ?

என்னென்ன தேவை?பெரிய இறால் - 10, மிளகாய்த்தூள் - 20 கிராம்,தனியாத்தூள் - 20 கிராம்,சீரகத்தூள் - 10 கிராம்,சோம்பு தூள் - 10 கிராம்,இஞ்சி - 1 துண்டு,பூண்டு...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை?

‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் மாபெரும் ட்ராக்டர் பேரணி!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிா்த்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் இன்று (திங்கட்கிழமை) மாபெரும் பேரணியை நடத்தவுள்ளனா். இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள்...

சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற நடவடிக்கை!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை...

மேலும் பதிவுகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 21.01.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை...

வியாபாரத்தில் லாபமும், வீட்டில் ஐஸ்வர்யம் பெருக என்ன பரிகாரம்?

நாம் அனைவரும் நம்முடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏதேனும் ஒரு உத்தியோகம் அல்லது தொழில் செய்து வருகிறோம். அடிப்படைத் தேவை பூர்த்தியானதும், நம்முடைய சேமிப்பு. வியாபாரம் என்றாலே அதில்...

பிரதமருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் சந்திப்பு!

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசவுள்ளார். தமிழகத்திற்குத் தேவையான திட்டங்கள் குறித்து பேசுவதுடன், திட்டப் பணிகளைத்...

துணை அதிபர் கமலா ஹாரிசால் இந்தியா – அமெரிக்கா உறவு மேலும் பலப்படும்!

வாஷிங்டன்: ‘துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளதால், இந்தியா - அமெரிக்கா உறவின் முக்கியத்துவம் மேலும் பலப்படும்,’ என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனும்,...

இந்திய கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு இலங்கை அனுமதி!

இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமையை வரவேற்பதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய தூதரகம் தனது...

மேல் மாகாண பாடசாலைகள் இன்று திறப்பு!

மேல் மாகாணத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலைகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன. இதற்கமைய 907...

பிந்திய செய்திகள்

இஸ்ரேலின் பல பகுதிகளில் மோதல்கள் வெடித்தன

இஸ்ரேல் முழுவதும் பாடசாலைகள் மற்றும் மத செமினரிகளை திறப்பதன் மூலம் கொரோனா வைரஸ் முடக்கல் விதிகளை மீறிய தீவிர ஆர்த்தடாக்ஸ் யூதர்களுடன் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இன்டியானா துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் பலி

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்டியானா மாநிலத்தின்...

திருநங்கைகள் மீதான ட்ரம்பின் தடையை மாற்றியமைக்கும் ஜோ பைடன்

இராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகள் மீதான பென்டகனின் தடையை நீக்கும் வகையில் ஜனாதிபதி ஜோ பைடன் திங்களன்று ஒரு நிறைவேற்று ஆணையில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி...

அரசியல் அறத்தினை மீறாதீர்கள் | விக்கிக்கு அனந்தி கடிதம்!

அந்தக் கடிதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ்த் தரப்பின் சார்பில் அனுப்பி வைத்துள்ள பொது ஆவணத்தில் தான் உள்ளிட்ட தமிழ் அரசியல்...

ஐ.நா மகஜருக்கு எதிராக யாழில் போராட்டம்? யாருடைய ஏற்பாட்டில் நடந்தது?

தமிழ் தேசிய கட்சிகள் இலங்கை அரசு மீது மட்டும் போர்க்குற்றச்சாட்டை முன்வைத்து ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் விசாரணைக்கு வலியுறுத்தும் நிலைப்பாட்டுக்கு எதிராக யாழ் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று...

126 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்தின்...

துயர் பகிர்வு