Thursday, February 25, 2021

இதையும் படிங்க

மாங்காய் சாதம் எப்படி செய்வது ?

தேவையான பொருட்கள்உதிராக வடித்த சாதம் - 2 கப்,புளிப்பான மாங்காய் துருவல் - 1 கப்,பச்சை மிளகாய் - 6,பெருங்காயம் - 1 டீஸ்பூன்,எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,கடுகு,...

கத்தரிக்காயில் துவையலா? வாங்க பார்க்கலாம்…

கத்தரிக்காயில் குழம்பு, பொரியல், வறுவல் என பல வித டிஷ் செய்யலாம். ஆனால் துவையல் இது வரை கேள்விபட்டு இருப்பது அரிது தான். கத்தரிக்காயில் இப்படி துவையல் செய்து பாருங்க.....

நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் மீன் சூப்!

பருவநிலை மாற்றங்களுக்கு ஏதுவாக நாவிற்கு இதமளித்து நோய்தொற்றுகளில் இருந்து காக்கும் சூப் வகைகளில் மீன் சூப்பும் ஒன்று. இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம். தேவையான...

தக்காளி புலாவ் எப்படி செய்வது?

என்னென்ன தேவை?பழுத்த பெங்களூர் தக்காளி - 5,பெரிய வெங்காயம் - 1,பச்சைமிளகாய் - 2-3,அரிசி - 250 கிராம்,குடைமிளகாய் - 50 கிராம்,காலிஃப்ளவர் - 100 கிராம்,ஃப்ரெஷ் பட்டாணி -...

காய்கறி எலுமிச்சை சாதம்!

தேவையான பொருட்கள்பச்சரிசி - 2 கப்,எலுமிச்சம் பழம் - 2,கேரட் - 1,பீன்ஸ் - 10,காலிஃப்ளவர் - 1 துண்டு,பட்டாணி - அரை கப்,இஞ்சி - 1 துண்டு,பச்சை மிளகாய்...

பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல் | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல்...

ஆசிரியர்

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கடலைப்பருப்பு சட்னி!

தேவையான பொருட்கள்:-
கடலைப் பருப்பு – 50 கிராம்,
காய்ந்த மிளகாய் – 8 முதல் 10,
பெருங்காயம் – சிறு துண்டு,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,
தேங்காய்த் துருவல் – கால் மூடி,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

தாளிக்க
எண்ணெய் – அரை டீஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை
வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்றாகச் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள்.

ஆறியதும் அவற்றுடன் புளியையும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு அரைத்தெடுங்கள்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளபொருட்களை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் போட்டு கலந்து பரிமாறவும்.

இதைத் துவையல் போல கெட்டியாகவும் வைத்துக்கொள்ளலாம் அல்லது சிறிது நீர் சேர்த்து சட்னியாகவும் சாப்பிடலாம்.

உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

இதையும் படிங்க

மட்டன் மண்டி பிரியாணி!

என்னென்ன தேவை?பெரிதாக வெட்டிய மட்டன் - 500 கிராம்,கரம் மசாலா - 3 தேக்கரண்டி,பச்சைமிளகாய்-5,இஞ்சி பூண்டு விழுது- 3 தேக்கரண்டி,எண்ணெய்-8 தேக்கரண்டி,வெண்ணெய்- 3 தேக்கரண்டி,வெங்காயம்-5,சீரக சம்பா அரிசி-750 கிராம்,கொத்தமல்லி,உப்பு சிறிது.

சுவையான கேழ்வரகு பக்கோடா!

தேவையானவைகேழ்வரகு மாவு - 1 கப்,வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,கொத்தமல்லி,முருங்கைக்கீரை - தேவைக்கேற்ப,வேர்க்கடலை - 1 கைப்பிடி,உப்பு - தேவைக்கு,எண்ணெய் - தேவையான அளவு. செய்முறைஅனைத்தையும் பொடி செய்து...

சத்தான ஃப்ரூட் லாலிபாப் சாலட்

குழந்தைகளுக்கு பழங்களை சாப்பிட கொடுத்தால் சாப்பிட மறுப்பார்கள். இந்த முறையில் பழங்களை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் ஸ்டார்...

வந்தே மாதரம் என கோஷம்: வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் இந்தியர்கள் கார் பேரணி.!!!

சான் பிரன்சிஸ்கோ: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்கா வாழ் இந்தியர்கள் நேற்று கார் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து...

சூப்பரான வாழைக்காய் பொடிமாஸ்!

வாழைக்காயில் சிப்ஸ், பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு என ஏராளமான சமையல் பக்குவம் இருப்பினும் இந்த எளிதான பொடிமாஸ் வகை மிகவும் சுவை மிகுந்ததாக சமைத்து அசத்தலாம்.

சூப்பரான பாகற்காய் வதக்கல்!

என்னென்ன தேவை?பாகற்காய் - 1/4 கிலோ,பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் - 10,பொடியாக நறுக்கிய தக்காளி - 2,சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,சீரகம் - 1/4 டீஸ்பூன்,கடுகு -...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழலை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடம்தான் உள்ளது!

தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழலை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடம்தான் உள்ளது என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இலங்கை வருகை தந்த...

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க நடவடிக்கை!

முக்கிய துறைகளை தவிர மற்ற துறைகளின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மத்திய வரவு செலவு...

இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 17 ஆயிரத்து 106 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது அண்மைய நாட்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை...

மேலும் பதிவுகள்

யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் விபத்து!

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 30 வயதானவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் பொலிசார் வாக்குமூலம் பதிவு!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். நேற்று பிற்பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம்...

உலக சாரணர் தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!

சர்வதேச சாரணர் தின நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) காலை மட்டக்களப்பில் நடைபெற்றன. சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவுல் பிரபு அவர்களின் பிறந்த தினததை சரணர்கள்...

இலங்கையில் கொரோனா மிக மோசமாகப் பரவலாம்..!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மிக மோசமான நிலையை அடையலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு- காஷ்மீர் விவகாரம்: ஐ.நா அறிக்கைக்கு இந்தியா கண்டனம்!

ஜம்மு – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகளுக்கான, ஐ.நா.துாதரக அலுவலகத்தின் இணைய தளத்தில்,...

அமெரிக்காவில் 5 லட்சம் உயிர்களை பறித்து சென்ற கொரோனா கொல்லுயிரி!

வாஷிங்டன்: அமெரிக்காவில் காட்டு தீயாக பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்திருப்பது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா கொல்லுயிரியின் தீவிர பரவலால் அமெரிக்காவின்...

பிந்திய செய்திகள்

கொரோனா லாக்-டவுன் | வர்த்தகர்களுக்கு உதவித்தொகை வழங்கும் ஆஸ்திரேலிய மாநிலம்!

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையத்தில் உள்ள  Holiday Inn ஹோட்டலில் கொரோனா பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 12 முதல் 5 நாட்கள் முழு...

சீன-இலங்கை நட்புறவு கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கொழும்பில் ஆரம்பமாகிறது !

நூருல் ஹுதா உமர் சீன இலங்கை நட்புறவின் அடையாளமாக 08வது வருடமாகவும் நடைபெற உள்ள சீன-இலங்கை நட்புறவு கிண்ண...

மீனவர்களை காவுகொண்ட விபத்து | சோகத்தில் மூழ்கிய மாளிகைக்காடு !

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேசத்தின் மாளிகைக்காடு கடற்கரை முழுவதிலும் வெள்ளை கொடிகளை பறக்கவிட்டு மீனவர்கள்...

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பிரித்வி ஷா இரட்டை சதம் அடித்து அசத்தல்!

இந்தியாவில் நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில், மும்பை அணியின் வீரரான பிரித்வி ஷா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். புதுச்சேரி அணிக்கெதிரான போட்டியில், பிரித்வி...

அமெரிக்க பட்ஜெட் துறைக்கு நீராவை விட்டால் வேறு ஆளில்லை!

வாஷிங்டன்: ‘பைடன் நிர்வாகத்தின் பட்ஜெட் துறைக்கு சரியான, பொருத்தமான ஒரே நபர் நீரா டாண்டன்தான்’ என வெள்ளை மாளிகை அமோக ஆதரவு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன்...

திட்டமிட்டு உடற்பயிற்சி செய்தால் கிடைக்கும் பலன்கள்!

ஒரே மாதத்தில் இப்படி அளவுக்கு அதிகமாக எல்லாம் குறைக்க முடியாது. அப்படிக் குறைந்தாலும் அது நல்லது இல்லை. எடை எப்படி சிறிது சிறிதாகக் கூடியதோ அப்படி சிறிது சிறிதாகக் குறைப்பதுதான்...

துயர் பகிர்வு