Monday, March 8, 2021

இதையும் படிங்க

முட்டைக்கோஸ் பட்டாணி பொரியல்!

தினந்தோறும் இந்த காயை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும். தேவையான பொருட்கள்முட்டைக்கோஸ்...

காய்கறி மற்றும் முட்டை ஒயிட் பிரியாணி!

தேவையான பொருட்கள்கேரட் - 2,பீன்ஸ் - 1/2 கப்,பச்சை பட்டாணி - 1/2 கப்,குடை மிளகாய் - 1/4 கப்,முட்டை - 5,பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,நெய் -...

தவலை அடை எப்படி செய்வது?

தேவையானவை:பச்சரிசி - ஒரு கப்,மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்,தேங்காய் துருவல் - கால் கப்,கடுகு - கால் டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 2,உளுத்தம்பருப்பு -...

சூப்பரான கோதுமை பிரட் முட்டை உப்புமா!

தேவையான பொருட்கள் :கோதுமை பிரெட் - 4 துண்டுகள்முட்டை - 3பெ.வெங்காயம் - 1மிளகுத் தூள், சீரகம் - கால் டீஸ்பூன்உப்பு - தேவைக்குகடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவுபச்சை...

புதினா வடகம் எப்படி செய்வது?

என்னென்ன தேவை?புதினா விழுது,அரிசி மாவு - தலா 1 கப்,தண்ணீர் - 4 கப்,உப்பு - 1 டீஸ்பூன்,ஜவ்வரிசி விழுது - 1/2 கப்,பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்.

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பீட்ரூட் மிளகு சாப்ஸ்!

நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும். செரிமானப் பிரச்சனை நீங்கும். பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும். தேவையான...

ஆசிரியர்

மீன் சாப்ஸ் எப்படி செய்வது?

தேவையானவை
மீன் – 1/4 கிலோ,
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
இஞ்சிபூண்டு விழுது – 1/2 ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1,
மிளகாய்தூள் – 1/2 ஸ்பூன்,
மஞ்சள்தூள் -1/2 ஸ்பூன்,
மல்லித்தூள் – 1 ஸ்பூன்,
உப்பு,
எண்ணெய் – தேவையான அளவு,
தேங்காய்ப்பால் – 1/2 கப்.

செய்முறை
மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். மசாலாக்களை சேர்த்து வதங்கியதும், மீனை சேர்த்து சிறு தீயில் வைக்கவும். மீன் வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து, எண்ணெய் பிரியவும் இறக்கவும்.

நன்றி
தினகரன்

இதையும் படிங்க

மருத்துவ குணம் நிறைந்த வல்லாரை கீரை பொரியல்!

நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது. ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

10 நிமிடத்தில் சூப்பரான சட்னி செய்யலாமா?

எப்பொழுதும் கார சட்னி, தேங்காய் சட்னி என்று சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டதா. சரி வாங்க இன்று 10 நிமிடத்தில் சூப்பரான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.முள்ளங்கி சட்னிதேவையான பொருள்கள்...

சூப்பரான முள்ளங்கி சட்னி!

தேவையான பொருள்கள் :முள்ளங்கி - 2 கப்வெங்காயம் - 2கடலை பருப்பு - 2 ஸ்பூன்தனியா - 2 ஸ்பூன்வரமிளகாய் - 4பூண்டு பல் - 2 பல்எண்ணெய் -...

செரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் பொரியல்

தினந்தோறும் இந்த காயை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.முட்டைகோஸ் பட்டாணி பொரியல்தேவையான பொருட்கள்

இந்த நோய் இருக்கா? அப்ப கொத்தவரங்காய் சாப்பிடாதீங்க

கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. ஆனால் இந்த நோய் உள்ளவர்கள், பத்தியம் இருந்து மருந்து சாப்பிடுவோர் கண்டிப்பாக கொத்தவரங்காய் சாப்பிடக்கூடாது.கொத்தவரங்காய்கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக புரதம்,...

முருங்கைக்காயை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் குணமாகும்

காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் என்னென்ன உடல் பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.முருங்கைக்காய்காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மு.க.ஸ்டாலினின் மகளிர் தின வாழ்த்து செய்தி!

தாயாக – மனைவியாக – சகோதரியாக – மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம், வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகளிர் தின ஆசீர்வாத பூஜை பிரதமரின் தலைமையில்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை களனி ரஜ மஹா விகாரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில்...

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன்!

யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக இளைஞரொருவர், சிசிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றதாக...

மேலும் பதிவுகள்

அமெரிக்க பட்ஜெட் குழு இயக்குனர் நியமன பரிந்துரையை வாபஸ் பெற்றார் நீரா!

வாஷிங்டன்: அமெரிக்காவின் பட்ஜெட் குழு இயக்குனராக நியமிக்க அதிபர் ஜோ பைடனால் பரிந்துரைக்கப்பட்ட இந்திய வம்சாவளி நீரா டாண்டன், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக பின்வாங்கினார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற...

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்!

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து இன்று(வியாழக்கிழமை) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வடமாகாண காணிகளில ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு...

தேர்தல் பிரச்சாரம் – அமித்ஷா நாளை தமிழகம் வருகை..!

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகைதரவுள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10 மணியளவில் நாகர்கோவில் வரும்...

நாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு...

வவுனியாவில் துப்பாக்கியுடன் இளைஞன் கைது!

வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவரை  விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். புளியங்குளம் விசேட அதிரடிப் படையினரிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (வெள்ளிக்கிழமை)...

இஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ உடன் இணைந்து செயற்பட இத்தாலி ஆர்வம் காட்டியுள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரோ தலைவர் கே.சிவன்...

பிந்திய செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பில் அவசர மேன்முறையீடு | முழு அறிக்கை!!

2021ஆம் ஆண்டு மாசி மாதம் 19ஆம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானம் தொடர்பாக இணை அனுசரணை நாடுகளின் உறுப்பினர்களுக்கும் ஐ.நா. மனித...

பழம்பெரும் நடிகையான ஜமுனாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறையும் படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இவர் 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

முல்லைத்தீவில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றையதினத்தில் (08.03.2021) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் இடம்பெற்றது.

அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவை வழங்கிய சிறிய கட்சிகள்

அ.தி.மு.க கூட்டணிக்கு பத்துக்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள் ஆதரவை வழங்கி அக்கட்சியின் இரட்டை தலைமையிடம் கடிதங்கள் வழங்கியிருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி...

இலங்கைக்கு மறு அடி கொடுத்து தொடரை கைப்பற்றியது மே.இ.தீவுகள்

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு : 20 கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியானது தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

மகளிர் தினத்தில் இந்திய விவசாயிகள் போராட்டத்தை கலக்கிய பெண்கள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திங்களன்று டெல்லியின் புறநகரில் விவசாயிகள் நடத்திய போராட்டங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் இணைந்தனர். விவசாய உற்பத்தி...

துயர் பகிர்வு