Sunday, March 7, 2021

இதையும் படிங்க

காய்கறி மற்றும் முட்டை ஒயிட் பிரியாணி!

தேவையான பொருட்கள்கேரட் - 2,பீன்ஸ் - 1/2 கப்,பச்சை பட்டாணி - 1/2 கப்,குடை மிளகாய் - 1/4 கப்,முட்டை - 5,பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,நெய் -...

தவலை அடை எப்படி செய்வது?

தேவையானவை:பச்சரிசி - ஒரு கப்,மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்,தேங்காய் துருவல் - கால் கப்,கடுகு - கால் டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 2,உளுத்தம்பருப்பு -...

சூப்பரான கோதுமை பிரட் முட்டை உப்புமா!

தேவையான பொருட்கள் :கோதுமை பிரெட் - 4 துண்டுகள்முட்டை - 3பெ.வெங்காயம் - 1மிளகுத் தூள், சீரகம் - கால் டீஸ்பூன்உப்பு - தேவைக்குகடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவுபச்சை...

புதினா வடகம் எப்படி செய்வது?

என்னென்ன தேவை?புதினா விழுது,அரிசி மாவு - தலா 1 கப்,தண்ணீர் - 4 கப்,உப்பு - 1 டீஸ்பூன்,ஜவ்வரிசி விழுது - 1/2 கப்,பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்.

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பீட்ரூட் மிளகு சாப்ஸ்!

நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும். செரிமானப் பிரச்சனை நீங்கும். பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும். தேவையான...

சூப்பரான பூண்டு கனவா பிரட்டல்!

என்னென்ன தேவை?வெட்டிய கனவா துண்டு - 1/2 கிலோ,செக்கெண்ணை - 25 கிராம்,சீரகம் - 10 கிராம்,காய்ந்தமிளகாய் - 5,இடிச்ச பூண்டு - 50 கிராம்,கறிவேப்பிலை - சிறிது,உப்பு -...

ஆசிரியர்

சூப்பரான பாகற்காய் வதக்கல்!

என்னென்ன தேவை?
பாகற்காய் – 1/4 கிலோ,
பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் – 10,
பொடியாக நறுக்கிய தக்காளி – 2,
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,
சீரகம் – 1/4 டீஸ்பூன்,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
பூண்டு – 5 பல்,
உப்பு – தேவைக்கு,
கடலை எண்ணெய் – 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
பாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் சாம்பார் பொடி, பூண்டு, சீரகம் போட்டு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு தாளித்து சிறு தீயில் வைத்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி பாகற்காய் துண்டுகளை போட்டு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து கிளறி வேகவைக்கவும். கடைசியாக அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, உப்பு போட்டு இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

நன்றி -தினகரன்

இதையும் படிங்க

10 நிமிடத்தில் சூப்பரான சட்னி செய்யலாமா?

எப்பொழுதும் கார சட்னி, தேங்காய் சட்னி என்று சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டதா. சரி வாங்க இன்று 10 நிமிடத்தில் சூப்பரான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.முள்ளங்கி சட்னிதேவையான பொருள்கள்...

சூப்பரான முள்ளங்கி சட்னி!

தேவையான பொருள்கள் :முள்ளங்கி - 2 கப்வெங்காயம் - 2கடலை பருப்பு - 2 ஸ்பூன்தனியா - 2 ஸ்பூன்வரமிளகாய் - 4பூண்டு பல் - 2 பல்எண்ணெய் -...

செரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் பொரியல்

தினந்தோறும் இந்த காயை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.முட்டைகோஸ் பட்டாணி பொரியல்தேவையான பொருட்கள்

இந்த நோய் இருக்கா? அப்ப கொத்தவரங்காய் சாப்பிடாதீங்க

கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. ஆனால் இந்த நோய் உள்ளவர்கள், பத்தியம் இருந்து மருந்து சாப்பிடுவோர் கண்டிப்பாக கொத்தவரங்காய் சாப்பிடக்கூடாது.கொத்தவரங்காய்கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக புரதம்,...

முருங்கைக்காயை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் குணமாகும்

காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் என்னென்ன உடல் பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.முருங்கைக்காய்காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு...

முட்டைக்கோஸ் பட்டாணி பொரியல்!

தினந்தோறும் இந்த காயை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும். தேவையான பொருட்கள்முட்டைக்கோஸ்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

12 வருடங்கள் கடந்துள்ள போதும் தந்தையின் கொலைக்கு நீதி கிடைக்கவில்லை

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் நீதியை நிலைநாட்டுவதை இலங்கை தலைவர்கள் தொடர்ந்தும் நிராகரித்து வருவதாக அவரின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு இல்லாதமையினால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.) பாரப்படுத்த முடியாது என பிரித்தானியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கையை...

கொழும்பில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலையைத் தேடும் பணியில் பெனி

கொழும்பு – டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலையை தேடி மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சந்தேகநபரின் வீடு அமைந்துள்ள படல்கும்புர 5ஆம் தூண் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பதிவுகள்

கொல்கத்தாவில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் – மோடி உரை!

கொல்கத்தாவில் பா.ஜ.க. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ்...

சட்டமன்ற தேர்தல் : இரண்டாவது நாளாக தொடர்கிறது தி.மு.கவின் நேர்காணல்!

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக இன்று (புதன்கிழமை) நேர்காணல் நடைபெறுகிறது. கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும்...

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்?

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றது.

கொரோனா பரவலுக்கு மத்தியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம்!

கொரோனா பரவலுக்கு மத்தியில் 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 10 ஆம் திகதி வரை...

வெற்றிலைக்காம்பு தீபமும்… தீரும் பிரச்சனைகளும்…!

வெற்றிலை காம்பில் மூதேவி, வாசம் செய்கின்றாள் என்பதும் சிலரின் கூற்று. ஆனால் வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் வாசம் செய்வதாக மற்றொரு கூற்றும் உள்ளது. சரி....

தொழில் விருத்தியடைய சொல்ல வேண்டிய மஹாலக்ஷ்மி மந்திரம்!

தொழிலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைளும் தீர இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த மஹாலக்ஷ்மி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தொழில் முன்னேற்றமடைந்து ஐஸ்வர்யம் பெருகும்.

பிந்திய செய்திகள்

சாதார தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர் கைது

கல்விப் பொதுத் தராதர சாதாரதரப் பரீட்சையின்போது பரீட்சார்த்தியாக ஆள்மாறாட்டம் செய்து, பரீட்சை எழுதுவதற்காக அமர்ந்த குற்றச்சாட்டுக்காக ஒருவர் வலஸ்முல்லை பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டானியல் பாலாஜி வெளியிட்ட ‘இனி’ | ஈழக் குறும்படம்! | திரைப்படம் இணைப்பு

இனி என்ற ஈழக் குறும்படத்தை தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் டானியல் பாலாஜி வெளியிட்டுள்ளார். ஈழத்தை சேர்ந்த இளம்...

தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்க அரசாங்கம் இடமளிக்காது – ஜனாதிபதி

தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க தமது அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின்...

வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதிகளின் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் தாக்கியதில் வைத்தியர்களான கணவனும், மனைவியும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கடந்த 1ஆம் திகதி...

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் 17 கோரோனா சடலங்கள் அடக்கம்!

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் நேற்று வரையில் 17 கோரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த பகுதியில் சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கைகள்...

முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டது அக்லாந்து!!

கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு அடையாளம் காணப்பட்டதை அடுத்து அமுலுக்கு வந்த முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து நியூசிலாந்தின் மிகப் பெரிய நகரமான அக்லாந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுவிக்கப்படவுள்ளது.

துயர் பகிர்வு