Thursday, April 15, 2021

இதையும் படிங்க

சூப்பரான தர்பூசணி ரசம்!

என்னென்ன தேவை?தர்பூசணி - 200 கிராம்,புளிக்கரைசல் - 1/2 கப்,உப்பு - தேவைக்கு,மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,குழைய வேகவைத்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,இஞ்சி...

கேரட் பாயசம் எப்படி செய்வது!

தேவையான பொருட்கள்கேரட் – கால் கப் (பொடியாக நறுக்கி,விழுதாக அரைத்துக் கொள்ளவும்),வெல்லம் – கால் கப்,தண்ணீர் – தேவையான அளவு,தேங்காய்ப்பால் – ஒரு கப்,ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்உப்பு...

சுலபமாக செய்யலாம் இறால் பிறைட் ரைஸ்!

தேவையான பொருட்கள் :இறால் - கால் கிலோபாசுமதி அரிசி - 4 கப்வெங்காயம் - 4முட்டை - 4பூண்டு - 1 டீஸ்பூன்கேரட் - 1வெங்காயத்தாள் - சிறிதளவுமீன் சாஸ்...

கார வெண்டைக்காய்!

தேவையானவை :வெண்டைக்காய் - 10,மிளகுத் தூள் - 2 ஸ்பூன்,உப்பு - தேவையான அளவு. செய்முறைவெண்டைக்காய் முழுவதும் கழுவி காம்புகளை நறுக்கி நீள வாக்கில் பொறுமையாக...

புதுமையான பழங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா..!

பழ மார்க்கெட்டுகளில் புதிய ரக பழங்களை நிறைய பார்க்க முடிகிறது. புதுமையான பெயர்களும், அவற்றின் வினோதமான வடிவங்களும் ஆச்சரியத்தைத் தூண்டுகிறது. இவையெல்லாம் என்ன பழங்கள், எங்கிருந்து வருகின்றன, என்னென்ன சத்துக்கள்...

இளநீர் புட்டிங் எப்படி செய்வது ?

தேவையானவைதேங்காயுடன் கூடிய இளநீர் - 2,நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு,உப்பு - தேவையான அளவு,முந்திரி பருப்பு- தேவையான அளவு,அவல் - இரண்டு கைப்பிடி. செய்முறைஇளநீர்...

ஆசிரியர்

மருத்துவ குணம் நிறைந்த வல்லாரை கீரை பொரியல்!

நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது. ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்
வல்லாரை கீரை – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 5 பல்
பெருங்காய தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 1 மேஜை கரண்டி

தாளிக்க
கடுகு, சீரகம், கறிவேப்பிலை

செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கிய பின்பு உப்பு, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும்.

கீரை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

சத்தான வல்லாரை கீரை பொரியல் ரெடி.

உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

இதையும் படிங்க

தக்காளி மிக்ஸ் பனீர் மசாலா!

என்னென்ன தேவை?பழுத்த பெங்களூர் தக்காளி - 4,பெரிய வெங்காயம் - 1,ஏலக்காய் - 2,நறுக்கிய பனீர் - 1 கப்,தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,மிளகாய்த்தூள்...

சிக்கன் தேங்காய்ப்பால் கிரேவி!

தேவையான பொருட்கள்சிக்கன் - ஒரு கிலோமுழு தேங்காய் ( சிறியது) - ஒன்றுபெரிய வெங்காயம் - 2 (பெரியது)தக்காளி - 2 (பெரியது)இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டிமிளகாய்...

ருசியான வெங்காய குழம்பு!

என்னென்ன தேவை?சின்ன வெங்காயம் - 1 கப்,புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,குழம்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்,ராகி மாவு - 1 டீஸ்பூன்,மஞ்சள் தூள் - 1/2...

தித்திப்பான மாம்பழ சீஸ் கேக்!

தேவையான பொருட்கள்:பிஸ்கட் - 1/2 பாக்கெட்வெண்ணெய் - 10 கிராம்சீஸ் - 50 கிராம்தயிர் - 2 டேபிள் ஸ்பூன்பொடித்த சர்க்கரை - 100 கிராம்மாம்பழச் சாறு - 1/2...

தித்திப்பான மாம்பழ சீஸ் கேக்

மாம்பழ சீசன் முடிவதற்குள்ளே என்னென்ன வித்தியாசமான ரெசிபிகளை செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து சுவைக்கலாம். இன்று சூப்பரான மாம்பழ சீஸ் கேக் செய்முறையை பார்க்கலாம்.மாம்பழ சீஸ் கேக்தேவையான பொருட்கள்:

வாழைக்காய், கீரை கறி!

என்னென்ன தேவை?பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 2 கப்,வாழைக்காய் - 1/4 கப்,உப்பு - தேவைக்கு,இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,நறுக்கிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன்,பச்சைமிளகாய் -...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது!

உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்போஸ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதன்போது பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மீண்டும் இணையும் மதயானை கூட்டம்!

விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் கதிர், ஓவியா நடிப்பில் வெளியான படம் `மதயானை கூட்டம்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்குப் பிறகு விக்ரம் சுகுமாறன்...

ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மட்டுவிலில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8வயதுடைய சிறுவன் இயக்கியபோது,...

மேலும் பதிவுகள்

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்!

பிறந்திருக்கின்ற பிலவ புத்தாண்டை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல தலைவர்களும் வாழத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேற்படி...

ஏப்ரல் 19 முதல் வயது வந்தோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், வரும் 19-ம் தேதிக்குள் 18 வயது பூர்த்தியான...

தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில்...

கஷ்டங்களை போக்கும் கணேசர் மாலா மந்திரம்!

ஓம் நமோ மஹாகணபதயே, மஹாவீராய, தசபுஜாய, மதனகால விநாசன, ம்ருத்யும் ஹநஹந, யமயம, மத மத, காலம் ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வக் ரஹான், சூர்ணய, சூர்ணய, நாகான் மூடய மூடய,...

கோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்!

நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏ.சி இல்லாமல் இருக்க முடியவில்லை என்ற நிலை வந்துவிட்டது. குளிரில் இருந்து வெப்ப காலத்துக்கு நம்முடைய உடலும் மாறிவிட்டது. இந்த...

சந்தைகளிலுள்ள தேங்காய் எண்ணெயை மக்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம்!

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தேங்காய் எண்ணெய் சந்தைகளில் இதுவரை கண்டறியப்படவில்லை என சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சில்க் ஸ்மிதா என்னும் கனவுக் கன்னி

‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில்,...

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்று ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது !

இன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது ! படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை ! !

இந்தியாவின் கொரோனா நிலை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 248 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து...

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை!

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான...

துயர் பகிர்வு