தேவையானவை :
வெண்டைக்காய் – 10,
மிளகுத் தூள் – 2 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
வெண்டைக்காய் முழுவதும் கழுவி காம்புகளை நறுக்கி நீள வாக்கில் பொறுமையாக நான்கு பகுதிகளாக கீறவும். மிளகுத் தூள் மற்றும் உப்புத்தூள் தூவி கிளறவும். மெதுவாக கடித்து பச்சையாக சாப்பிடும் போது மிகவும் ருசியாக இருக்கும்.
நன்றி-தினகரன்