Sunday, May 9, 2021

இதையும் படிங்க

அருமையான குடைமிளகாய் கிரேவி!

தேவையான பொருட்கள் :குடைமிளகாய் - 2பெ.வெங்காயம் - 1தக்காளி - 2மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்தனியா தூள் - 1 டீஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்முந்திரி...

நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் ப்ரோக்கோலி சூப்!

தேவையான பொருட்கள் :ஓட்ஸ் - கால் கப்ப்ரோக்கோலி - 2 மொட்டுகள்ஓமம் - கால் டீஸ்பூன்பச்சை மிளகாய் - 1பிரிஞ்சி இலை - சிறிதளவுஇஞ்சி - 1 துண்டுபால் -...

இட்லி, தோசைக்கு அருமையான குடைமிளகாய் உருளைக்கிழங்கு சாம்பார்

இட்லி, தோசை, சாதத்திற்கு குடைமிளகாய் உருளைக்கிழங்கு சாம்பார் அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :

பாலக் பனீர் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்பாலக்கீரை - 1 கட்டு,பனீர் - 150 கிராம்,தக்காளி - 1,பச்சை மிளகாய் - 2,வெங்காயம் - 1,பூண்டு - 10 பல்,இஞ்சி - 1 இன்ச்,சீரகம் -...

சுவையும் சத்தும் கொண்ட ராகி நூடுல்ஸ்!

தேவையானவைராகி நூடுல்ஸ் - 2 கப்வெங்காயம் - 1 கப் (நீளவாக்கில் நறுக்கியது)குடை மிளகாய் - கால் கப் (பொடியாக நறுக்கியது)முட்டைகோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)வெங்காயத்தாள் -...

அட்டகாசமான சுவை | மட்டன் மிளகு வறுவல்

என்னென்ன தேவை?எண்ணெய்- 6தேக்கரண்டி,வெங்காயம்-3,தக்காளி-2,பச்சைமிளகாய்-5,மஞ்சள் தூள்- ½தேக்கரண்டி,ஆட்டுக்கறி -200கிராம்,கறிவேப்பிலை,மிளகுத்தூள்- 1 தேக்கரண்டி,உப்பு சிறிது. எப்படிச் செய்வது?முதலில், கடாயில் எண்ணெய் விட்டு...

ஆசிரியர்

தித்திப்பான மாம்பழ சீஸ் கேக்!

தேவையான பொருட்கள்:
பிஸ்கட் – 1/2 பாக்கெட்
வெண்ணெய் – 10 கிராம்
சீஸ் – 50 கிராம்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த சர்க்கரை – 100 கிராம்
மாம்பழச் சாறு – 1/2 கப்
மாம்பழத் துண்டுகள் – தேவையான அளவு
ஜெலடின் – 1 ஸ்பூன்
லெமன் ஜூஸ் – 1 ஸ்பூன்

செய்முறை:
வெண்ணெயை உருக்கி அதனுடன் பிஸ்கட்டை பொடித்து சேர்த்து நன்றாக கிளறவும்.

இதை பெரிய பாத்திரத்தில் அடியில் மட்டும் நிரப்பவும்.

ஜெலடினை சுடுநீரில் கரைத்து ஆறியதும் மாம்பழச்சாறு, தயிர், சீஸ், லெமன் ஜூஸ், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி, அதை ஒரு பாத்திரத்தில் அல்லது மோல்டிங் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீஸரில் வைக்கவும்.

கலவை சற்றுக் கெட்டியானவுடன் மாம்பழத் துண்டுகளை மேலே தூவி பரிமாறவும்.

உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

இதையும் படிங்க

இறால் உருளைக்கிழங்கு ஃபிரை!

தேவையான பொருட்கள் :இறால் - 1/2 கிலோஉருளை கிழங்கு - 2 பெரியதுமிளகாய் தூள் - தேவையான அளவுமிளகு தூள் - அரை ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் -...

அட்டகாசமான இறால் தொக்கு!

தேவையானவை: இறால் -250கிராம்,பெரிய வெங்காயம் - 100 கிராம்தக்காளி - 100 கிராம்இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்சோம்பு - அரை...

வெண்டைக்காய் மசாலா!

வெண்டைக்காய் மசாலா என அழைக்கப்படும் இந்த உணவானது இந்தியில் பிந்தி டோ பியாஸா என அழைக்கப்படுகிறது. இந்த உணவானது அதிக வெண்டைக்காய் மற்றும் வெங்காயம் கொண்டு செய்யப்படுகிறது. வட இந்தியாவில்...

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு அவல் கொழுக்கட்டை

கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவில் கேழ்வரகை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கேழ்வரகு அவல் கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம்.கேழ்வரகு அவல் கொழுக்கட்டைதேவையான பொருட்கள்...

வீட்டிலேயே செய்யலாம் ஹைதராபாத் மட்டன் ஹலீம்

ஹைதராபாத் உணவு வகையான ஹலீம் ரமலான் மாதத்தில் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு வகை. இந்த உணவு ரமலான் மாதத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த உணவை வீட்டிலேயே தயாரிப்பது...

சூப்பரான சிக்கன் ரோஸ்ட்!

தேவையான பொருட்கள்கோழி தனி கறி - 200 கிராம்,மஞ்சள் தூள் - 5 கிராம்,மிளகாய்த்தூள் - 10 கிராம்,மல்லித்தூள் - 10 கிராம்,கரம் மசாலா - 5 கிராம்,தயிர் -...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் பானந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்பிட்டிய கிராம சேவகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டிருந்த...

சித்தப்பா இரும்பு மனிதர்… ரம்யா பாண்டியன்!

நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது அவருடைய மகள் கவிதா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 426 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 426பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு...

மேலும் பதிவுகள்

முல்லைத்தீவில் கிராமங்களை மகாவலி அதிகார சபைக்குள் உள்வாங்கும் திட்டம்!

முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எட்டு கிராம சேவையார் பிரிவுகளை மகாவலி அதிகார சபைக்குள் உள்வாங்கும் செயற்றிட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தை இடைநிறுத்துமாறு...

ஆர்டர் தரவில்லை என்றதால் சர்ச்சை தடுப்பூசி தட்டுப்பாடு இன்னும் 3 மாதம் நீடிக்கும்!

புதுடெல்லி: ‘கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு மேலும் இரண்டு அல்லது மூன்று மாதம் நீடிக்கும்’ என சீரம் நிறுவன சிஇஓ அடர் பூனவல்லா கூறி உள்ளார். மேலும், மத்திய அரசு புதிதாக...

அமெரிக்காவில் 6ம் வகுப்பு மாணவி துப்பாக்கி சூடு!

அமெரிக்காவில் இதாஹோ நகரில் கிழக்கே நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் படித்து வரும் 11 வயதுடைய 6ம் வகுப்பு மாணவி தனது பையில் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றை...

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில்!

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.மேலதிக விபரம் காணொளியில்.. https://youtu.be/XjOcMSDYnYc

கேரளாவில் இன்று 41,971 பேருக்கு புதிதாக கொரோனா!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 41,971 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 27,456 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பால் இன்று ஒரே...

மே 5ம் தேதி 3வது முறையாக பதவியேற்கிறார்!

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் மே 5ம் தேதி 3வது முறையாக மாநில முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்கிறார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும்...

பிந்திய செய்திகள்

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு மலேசியா பயணத்தடை!

இதன்படி, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மே எட்டாம் திகதி முதல் மலேசியாவிற்குள் உள்நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு!

கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணி முதல் வருகிற 24ஆம் திகதி காலை 4 மணி வரை...

அமெரிக்காமர்ம நபர்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு!

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கம் பகுதியில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். மர்ம நபர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலில்...

கொரோனாவில் இருந்து மீள நாடு முழுவதும் விசேட வழிபாடு!

இதன்படி, மலையக ஆலயங்களிலும் பள்ளிவாசல் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களிலும் கொரோனா பிடியிலிருந்து விடுபட விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. பிரதான இந்து மத வழிபாடு...

புலித்தாய் | கவிதையும் ஓவியமும்

கோயில் படிகளில்தேடுகிறோம் தெய்வத்தைவீட்டின் மூலையில்ஒரு சமையலைறையில்ஒளித்து வைத்து.அன்னைஒரு புலியாகவும் மாறுவாள்தன் குழந்தையை காக்க.நிகரற்ற பாசத்தைஊட்டும் அன்னை என்ற தெய்வம்எங்கும் எதிலும் நிறைந்த பூமி...

யாழ்ப்பாணத்தின் வரவேற்பு ‘நல்லூர் வளைவு’

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பெருமையை அடையாளப்படுத்தும் வண்ணமும் யாழ்ப்பாணத்தின் “கந்தபுராணக் கலாசாரத்தினை” உலகிற்கு...

துயர் பகிர்வு