Thursday, May 6, 2021

இதையும் படிங்க

செட்டிநாடு உப்புக்கறி!

தேவையான பொருட்கள் கோழிக்கறி - 1/2 கிலோ,வரமிளகாய் - 10,மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,மல்லித்தூள் -1/2 டீஸ்பூன்,உப்பு - தேவைக்கு,இஞ்சி...

குழந்தைகளுக்கு பிடித்தமான குளுகுளு மாம்பழ மஸ்தானி!

தேவையான பொருட்கள்மாம்பழம் சதைப் பற்றுள்ளது - 1 பெரியது,கொழுப்பு சத்து நிறைந்த பால் அல்லது கிரீம் - 100 மில்லி,சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்,மாம்பழ ஐஸ்கிரீம் அல்லது வெனிலா...

சத்தான தஹி அவல் பழ சாட்!

தேவையான பொருட்கள்:சிவப்பு அவல் - அரை கப்புளிப்பில்லாத தயிர் - ஒரு கப்மாதுளை முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன்நறுக்கிய ஆப்பிள் - ஒரு டேபிள்ஸ்பூன்வாழைப்பழம் (வட்டமாக நறுக்கியது) - 2...

நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் வெஜிடபிள் அடை !

தேவையான பொருள்கள்துருவிய கேரட் - அரை கப்கோஸ் - அரை கப்சோம்பு - 1 டீஸ்பூன்ஓட்ஸ் - 1 கப்பச்சை மிளகாய் - 2உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காயில் குழம்பு செய்யலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:சுரைக்காய் - 1/2பாசிப் பருப்பு - 1/2 கப்வெங்காயம் - 1தக்காளி - 1வரமிளகாய் - 3மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்சாம்பார் பவுடர் - 1 டேபிள்...

சத்து நிறைந்த ஜவ்வரிசி பருப்பு சுண்டல்!

தேவையான பொருட்கள்ஜவ்வரிசி - 1 கப்சிறுபருப்பு - கால் கப்வறுத்த வேர்க்கடலை - ½ கப்தேங்காய் துருவியது - சிறிதளவுகடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்கமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்மஞ்சள்...

ஆசிரியர்

அருமையான குடைமிளகாய் கிரேவி!

தேவையான பொருட்கள் :
குடைமிளகாய் – 2
பெ.வெங்காயம் – 1
தக்காளி – 2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 6
தேங்காய்த்துருவல் – கால் கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை:

குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முந்திரி பருப்பை சிறிது நேரம் நீரில் ஊறவைத்து அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகத்தை போட்டு தாளிக்கவும்.

பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.

அதில் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.

தக்காளி குழைய வதங்கிய பின்னர் குடை மிளகாய், தனியா தூள், மிளகாய் தூள், முந்திரி பருப்பு விழுது, உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கொட்டவும்.

அவை அனைத்தும் கலந்து நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடலாம்.

உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

இதையும் படிங்க

சூப்பரான சிக்கன் ரோஸ்ட்!

தேவையான பொருட்கள்கோழி தனி கறி - 200 கிராம்,மஞ்சள் தூள் - 5 கிராம்,மிளகாய்த்தூள் - 10 கிராம்,மல்லித்தூள் - 10 கிராம்,கரம் மசாலா - 5 கிராம்,தயிர் -...

நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் ப்ரோக்கோலி சூப்!

தேவையான பொருட்கள் :ஓட்ஸ் - கால் கப்ப்ரோக்கோலி - 2 மொட்டுகள்ஓமம் - கால் டீஸ்பூன்பச்சை மிளகாய் - 1பிரிஞ்சி இலை - சிறிதளவுஇஞ்சி - 1 துண்டுபால் -...

இட்லி, தோசைக்கு அருமையான குடைமிளகாய் உருளைக்கிழங்கு சாம்பார்

இட்லி, தோசை, சாதத்திற்கு குடைமிளகாய் உருளைக்கிழங்கு சாம்பார் அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :

பாலக் பனீர் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்பாலக்கீரை - 1 கட்டு,பனீர் - 150 கிராம்,தக்காளி - 1,பச்சை மிளகாய் - 2,வெங்காயம் - 1,பூண்டு - 10 பல்,இஞ்சி - 1 இன்ச்,சீரகம் -...

சுவையும் சத்தும் கொண்ட ராகி நூடுல்ஸ்!

தேவையானவைராகி நூடுல்ஸ் - 2 கப்வெங்காயம் - 1 கப் (நீளவாக்கில் நறுக்கியது)குடை மிளகாய் - கால் கப் (பொடியாக நறுக்கியது)முட்டைகோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)வெங்காயத்தாள் -...

அட்டகாசமான சுவை | மட்டன் மிளகு வறுவல்

என்னென்ன தேவை?எண்ணெய்- 6தேக்கரண்டி,வெங்காயம்-3,தக்காளி-2,பச்சைமிளகாய்-5,மஞ்சள் தூள்- ½தேக்கரண்டி,ஆட்டுக்கறி -200கிராம்,கறிவேப்பிலை,மிளகுத்தூள்- 1 தேக்கரண்டி,உப்பு சிறிது. எப்படிச் செய்வது?முதலில், கடாயில் எண்ணெய் விட்டு...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் ஆரம்பம்!

இலங்கையால் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக்-வி (Sputnik-V) தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் திட்டம் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, கொழும்பு கொதட்டுவைப் பிரதேசத்தில் 30 முதல்...

இந்தியாவுக்காக இலங்கை வானொலி பிரார்த்தனை!

கொேரானாவால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஏதுவாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை மாலை 6 மணி முதல் 8​மணிவரை 'ரத்ன சூத்ர'...

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பயணக்கட்டுப்பாடு!

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் மேலும் அதிகமாக இனங்காணப்படுவார்களானால் மாகாணங்களுக்கிடையில் பயணத் தடை விதிக்க நேரும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் பதிவுகள்

தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக உழைப்பேன்!

தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக இருந்து உழைப்பேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் தி.மு.க. கூட்டணி மாபெரும்...

தேர்தலில் போட்டியிட்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன?

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட சினிமா பிரபலங்களின்... https://youtu.be/G4yJulNS5_k

நாட்டின் சில பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டன!

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதுகுறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, மஹரகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பமுனுவ கிராம சேவகர் பிரிவு. பிலியந்தல...

யாழ்.கொடிகாமம் மரக்கறி சந்தை பகுதியில் 4 பேருக்கு கொரோனா….

எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்..... https://youtu.be/skM-OAxbDsA

2ஆவது முறையாகவும் மருத்துவ உபகரணங்களை வழங்கிய இங்கிலாந்து!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று, பேரழிவை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பெரும்பாலான நாடுகள் உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து, இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை...

வவுனியா தெற்கு புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. கடந்தமுறை இடம்பெற்ற உள்ளூராட்சிசபை தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ்பிரதேச சபை மற்றும்...

பிந்திய செய்திகள்

இலங்கை அணி பங்களாதேஷ் செல்கிறது!

ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கெடுப்பதற்காக இலங்கை அணி பங்களாதேசுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் மே 16ஆம்...

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில்!

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.மேலதிக விபரம் காணொளியில்.. https://youtu.be/XjOcMSDYnYc

அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம்; மீறினால் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என லெவல்-4 எச்சரிக்கையை...

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது!

தேவையான பொருட்கள் :கேழ்வரகு அவல் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப்காய்ந்த மிளகாய் - 3பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகைபல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்ஒன்றிரண்டாக...

சூப்பரான சிக்கன் ரோஸ்ட்!

தேவையான பொருட்கள்கோழி தனி கறி - 200 கிராம்,மஞ்சள் தூள் - 5 கிராம்,மிளகாய்த்தூள் - 10 கிராம்,மல்லித்தூள் - 10 கிராம்,கரம் மசாலா - 5 கிராம்,தயிர் -...

காதலிரவு | கிரி கவிதை

நெருக்கப் பசி தீரும்தொலைவு தொலையும்கருமை பூசிய பொழுதில்துள்ளிக் குதிக்கும்முயல் குட்டிகளைகரங்களும் உதடுகளும்அள்ளித் தழுவிஆனந்தக் கூத்தாடட்டும்! நிசப்த அர்த்தமறியாஇரு மூச்சின்...

துயர் பகிர்வு