Sunday, June 13, 2021

இதையும் படிங்க

சத்தான கறிவேப்பிலை சட்னி

கறிவேப்பிலையை உணவில் அடிக்கடி சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாமல் காக்கிறது.

கறிவேப்பிலை சட்னி!

தேவையான பொருட்கள்:கறிவேப்பிலை - 1 கப்எண்ணெய் - 1 தேக்கரண்டிகடலைப்பருப்பு - 1 தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டிவர மிளகாய் - 5பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டிபுளி -...

நிலக்கடலையில் சுவையான சிற்றுண்டி!

வேர்க்கடலையில் புரதமும், இரும்புச்சத்தும் மிக அதிகம். இரத்த சோகை வராது. வேர்க்கடலையில் இன்று சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை

சர்க்கரை வள்ளிக்கிழங்கை விதவிதமாக சமைத்து பரிமாறலாம். அன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கில் சத்தான சுவையான கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் :

புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி!

முக்கிய பொருட்கள்1 கப் வேகவைத்த அரிசிதுருவிய மாங்காய் பிரதான உணவுபச்சை மிளகாய்தேவையான அளவு பெருங்காயம்தேவையான அளவு மஞ்சள்1 தேக்கரண்டி கடுகு விதைகள்1 தேக்கரண்டி உளுந்து பருப்பு1/2...

சூப்பரான வஞ்சிர மீன் வறுவல்!

தேவையானவை: மீன் துண்டுகள் – 10, எலுமிச்சை – 1, இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் துாள் - 1 டீ ஸ்பூன், மிளகு...

ஆசிரியர்

அட்டகாசமான இறால் தொக்கு!

தேவையானவை: இறால் -250கிராம்,
பெரிய வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 100 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை: பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை தனித்தனியாக பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், சோம்பு சேர்க்கவும். சோம்பு நன்றாக பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும். கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின் தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு வதக்கி, அதனுடன் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்துக் கிளறி வேகவிடவும். சிறிது நேரத்தில் இறால் வெந்ததும் கரம் மசாலாத்தூள் மற்றும் நறுக்கிய கொத்துமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறிய பின் இறக்கவும்.

நன்றி-டுடே நியூஸ்

இதையும் படிங்க

மட்டன் குழம்பு எப்படி செய்வது?

தேவையானவை: மட்டன் - அரை கிலோ, உருளைக்கிழங்கு - 200 கிராம், தக்காளி - 100 கிராம் விழுதாக அரைக்க: பெரிய வெங்காயம் - 50...

கொத்தமல்லி பருப்பு கூட்டு!

தேவையான பொருட்கள்கொத்தமல்லி - 1 கப்,வெங்காயம் - 2,உப்பு - தேவையான அளவு,எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்,வேக வைத்த துவரம் பருப்பு - 1/4 கப்,கடுகு - 1 டீஸ்பூன்,உளுந்து -...

ஹரியாலி சிக்கன் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்சிக்கன் - 1 கிலோகொத்தமல்லி - 1 கப்புதினா - 1 கப்பச்சை மிளகாய் - 3வறுத்த வெங்காயம் - 4முழு முந்திரி - 10தயிர் - 200...

ஓட்டல் சுவையில் வீட்டில் செய்யலாம் ஹரியாலி சிக்கன்

ஓட்டல் சுவையில் வீட்டில் ருசியான உணவு கிடைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஹரியாலி சிக்கன் எனப்பெயரிடப்பட்டுள்ள அந்த உணவை எப்படி சமைப்பது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்

வீட்டிலேயே செய்யலாம் சாக்கோ சிப்ஸ் குக்கீஸ்

குழந்தைகளுக்கு குக்கீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். கடைகளில் வாங்கும் குக்கீஸ்களை வீட்டிலேயே எளிய முறையில் செய்ய முடியும். இன்று சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் செய்முறையை பார்க்கலாம். 

பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?

முக்கிய பொருட்கள்500 கிராம் கோழிபிரதான உணவு1 தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்நறுக்கிய வெங்காயம்தக்காளிபச்சை மிளகாய்1 தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்1 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்1 1/2 தேக்கரண்டி மிளகு1/4 கிராம் மஞ்சள்தேவையான அளவு...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதன் போது அங்கிருந்து செயலிழக்காத நிலையில் காணப்பட்ட 15 மோட்டார்...

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால்4 ஆயிரத்து 2 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 4 ஆயிரத்து 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 84 ஆயிரத்து 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சு...

பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டன!

நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தையும் மொத்த விற்பனைக்காக இன்றும் (சனிக்கிழமை) நாளையும் திறக்கப்படவுள்ளன. குறித்த நாட்களில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள்...

மேலும் பதிவுகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 10.06.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி...

நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சமுத்திரகனி படம்!

தனுஷின் ‘திருடா திருடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுப்ரமணியம்சிவா. அதன்பின் பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கிய அவர், வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது...

கொத்தமல்லி பருப்பு கூட்டு!

தேவையான பொருட்கள்கொத்தமல்லி - 1 கப்,வெங்காயம் - 2,உப்பு - தேவையான அளவு,எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்,வேக வைத்த துவரம் பருப்பு - 1/4 கப்,கடுகு - 1 டீஸ்பூன்,உளுந்து -...

இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு!

இந்தியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளதாக நேபாள பிரதமர் சர்மா ஒலி தெரிவித்துள்ளார். எல்லைப் பிரச்சினைக் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்...

நோயாளிகளிடம் இந்தி, ஆங்கிலம் தவிர வேறு மொழியில் பேசுவதற்கு தடை!

புதுடெல்லி: இந்தி மற்றும் ஆங்கில மொழிகளை மட்டும் மருத்துவமனையில் தொடர்பு மொழியாக பயன்படுத்த வேண்டும். தகவல் தொடர்புக்கு வேறு எந்த மொழியையும் பயன்படுத்த கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்...

கொரோனா வைரஸ் தோற்றம் -உண்மையை அறிய சீனாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம்!

வாஷிங்டன்:ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொலைகார கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில்தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் அங்கிருந்து உலக நாடுகளுக்கு இந்த கொடிய வைரஸ் பரவியது.

பிந்திய செய்திகள்

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி...

மருதமடு மாதா ஆடி மாத திருவிழா -வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை!

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்குகொள்வதற்கு அனுமதியில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் 62 இறப்புகள் பதிவு!

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, மே 08 முதல் மே 31 வரை 07 இறப்புகள்...

கொரோனா காலத்தில் கீரிமலை மாளிகையை வழங்க முனைப்பு காட்டுவது ஏன்?

கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையை கொரோனா தொற்றுக் காலத்தில் அவசரப்பட்டு வழங்குவதற்கான தேவை என்ன என வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடு வதனை தவிர்க்கவும்!

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடுவதனை தவிர்த்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு நிலைவரம் தொடர்பாக...

உலகின் பணக்கார கோவிலில் உள்ள ஆறாவது அறையின் மர்மம்..!

மேலும் இது தொடர்பான விபரங்களை காணொளியில் பார்க்கவும். https://youtu.be/zCVhOg6YkY8

துயர் பகிர்வு