Sunday, June 13, 2021

இதையும் படிங்க

வீட்டிலேயே செய்யலாம் சாக்கோ சிப்ஸ் குக்கீஸ்

குழந்தைகளுக்கு குக்கீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். கடைகளில் வாங்கும் குக்கீஸ்களை வீட்டிலேயே எளிய முறையில் செய்ய முடியும். இன்று சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் செய்முறையை பார்க்கலாம். 

பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?

முக்கிய பொருட்கள்500 கிராம் கோழிபிரதான உணவு1 தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்நறுக்கிய வெங்காயம்தக்காளிபச்சை மிளகாய்1 தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்1 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்1 1/2 தேக்கரண்டி மிளகு1/4 கிராம் மஞ்சள்தேவையான அளவு...

சத்தான கறிவேப்பிலை சட்னி

கறிவேப்பிலையை உணவில் அடிக்கடி சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாமல் காக்கிறது.

கறிவேப்பிலை சட்னி!

தேவையான பொருட்கள்:கறிவேப்பிலை - 1 கப்எண்ணெய் - 1 தேக்கரண்டிகடலைப்பருப்பு - 1 தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டிவர மிளகாய் - 5பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டிபுளி -...

நிலக்கடலையில் சுவையான சிற்றுண்டி!

வேர்க்கடலையில் புரதமும், இரும்புச்சத்தும் மிக அதிகம். இரத்த சோகை வராது. வேர்க்கடலையில் இன்று சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை

சர்க்கரை வள்ளிக்கிழங்கை விதவிதமாக சமைத்து பரிமாறலாம். அன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கில் சத்தான சுவையான கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் :

ஆசிரியர்

இறால் உருளைக்கிழங்கு ஃபிரை!

தேவையான பொருட்கள் :
இறால் – 1/2 கிலோ
உருளை கிழங்கு – 2 பெரியது
மிளகாய் தூள் – தேவையான அளவு
மிளகு தூள் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

இறாலை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

உருளைக் கிழங்கை தோலை நீக்கி விட்டு சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் இறால், உருளை கிழங்கை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு கிளறி 1 மணி நேரம் ஊற விடவும்

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இறால் கலவையை போட்டு நன்றாக 5 நிமிடம் கிளறவும். அடுத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும்.

நன்றாக வெந்து பொன்னிரமாக வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும். இறால் 10 நிமிடத்தில் வெந்து விடும்.

இறால் உருளை கிழங்கு ஃபிரை ரெடி.

உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

இதையும் படிங்க

கொத்தமல்லி – உருளைக்கிழங்கு வறுவல்

தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கொத்தமல்லி - உருளைக்கிழங்கு வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

கொத்தமல்லி – உருளைக்கிழங்கு வறுவல்!

தேவையான பொருட்கள்உருளைக்கிழங்கு - 3,உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - 3 டீஸ்பூன். அரைக்க…கொத்தமல்லி - 1/2 கப்,பச்சை மிளகாய் - 2,பூண்டு - 3.

மட்டன் குழம்பு எப்படி செய்வது?

தேவையானவை: மட்டன் - அரை கிலோ, உருளைக்கிழங்கு - 200 கிராம், தக்காளி - 100 கிராம் விழுதாக அரைக்க: பெரிய வெங்காயம் - 50...

கொத்தமல்லி பருப்பு கூட்டு!

தேவையான பொருட்கள்கொத்தமல்லி - 1 கப்,வெங்காயம் - 2,உப்பு - தேவையான அளவு,எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்,வேக வைத்த துவரம் பருப்பு - 1/4 கப்,கடுகு - 1 டீஸ்பூன்,உளுந்து -...

ஹரியாலி சிக்கன் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்சிக்கன் - 1 கிலோகொத்தமல்லி - 1 கப்புதினா - 1 கப்பச்சை மிளகாய் - 3வறுத்த வெங்காயம் - 4முழு முந்திரி - 10தயிர் - 200...

ஓட்டல் சுவையில் வீட்டில் செய்யலாம் ஹரியாலி சிக்கன்

ஓட்டல் சுவையில் வீட்டில் ருசியான உணவு கிடைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஹரியாலி சிக்கன் எனப்பெயரிடப்பட்டுள்ள அந்த உணவை எப்படி சமைப்பது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

எரிபொருள் விலை உயர்வு என்பது அரசு எடுத்த முடிவு!

எரிபொருள் விலை உயர்வு என்பது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசு எடுத்த முடிவு என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

ஒரே பூமி ஒரே சுகாதாரம் – ஜி 7 மாநாட்டில் பிரதமர்!

இங்கிலாந்தில் தொடங்கிய ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொரோனா பொருட்கள் மீதான சுங்க வரிகள்,...

சக வீரர் மீது மோதி காயம் – டூ பிளசிஸ் மருத்துவமனையில் அனுமதி!

அபுதாபியில் நடந்து வரும் பி.எஸ்.எல் தொடரின் 19-வது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ், பெஷாவர் ஜால்மி அணிகள் விளையாடின. இந்தப் போட்டியின் 7-வது ஓவரில் டேவிட்...

மேலும் பதிவுகள்

மலர் மருத்துவம் உடலில் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கும்?

உடல் ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான மனநலமும் அவசியம். இதன் அடிப்படையில்தான், ‘மலர் மருத்துவம்' உருவானது. அது என்ன மலர் மருத்துவம்?, எதற்காக பயன்படுகிறது?, எத்தகைய மாற்றங்களை இது உண்டாக்கும்? போன்ற...

‘மூன்றாம் வகுப்பு’ ஊடகவியலாளர்கள் என யாரும் இல்லை!

ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட ‘மூன்றாம் வகுப்பு’ ஊடகவியலாளர்கள் என யாரும் இல்லை என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஊடக மாநாடொன்றில் கலந்துகொண்டதன்...

அயர்லாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரை வென்றது நெதர்லாந்து!

அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் கலந்துரையாடல்!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தின் காரணமாக கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை காலை 09.00 மணியளவில் நீ்ர்கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம்!

கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து இது தொடர்பான வர்த்தமானியினை வெளியிட்டுள்ளார். வியாபாரக் கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல்...

மன்னாரில் கரையொதுங்கும் X-Press Pearl கப்பலின் பிளாஸ்ரிக் பொருட்கள்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தீப்பற்றிய கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று(வியாழக்கிழமை) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

கொத்தமல்லி – உருளைக்கிழங்கு வறுவல்

தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த கொத்தமல்லி - உருளைக்கிழங்கு வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

‘மாநாடு’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்

தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்க கட்டுப்பாட்டுடன் அனுமதி

ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் அதிக அளவில் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிரியங்கா காந்தி கடும் தாக்கு-கோழையை போல் செயல்படும் மோடி!

புதுடெல்லி: `யார் பொறுப்பு?’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வௌியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமருக்கு மக்கள் முதலில் முக்கியமல்ல. அரசியல் தான் முக்கியம்....

கரையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை!

அம்பாறை கடற் கரையோரங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள், அதிகளவாக தென்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அம்பாறை- பாண்டிருப்பு முதல் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான...

துயர் பகிர்வு